ஜோஷ் கட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜோஷ் கட்
பிறப்புயோசுவா இலான் கட்
பெப்ரவரி 23, 1981 (1981-02-23) (அகவை 43)
ஹாலிவுட்
புளோரிடா
அமெரிக்கா
பணிநடிகர்
குரல் நடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2002–இன்று வரை
வாழ்க்கைத்
துணை
ஐடா டர்விஸ்
(2008–இன்று வரை)
பிள்ளைகள்2

ஜோஷ் கட் (ஆங்கில மொழி: Josh Gad) (பிறப்பு: பெப்ரவரி 23, 1981) ஒரு அமெரிக்க நாட்டு திரைப்பட நடிகர் ஆவார். இவர் 21, புரோசன், புரோசன் 2, தி வெட்டிங் ரிங்கர் போன்ற பல திரைப்படங்களிலும் மற்றும் நியூ கேர்ள் போன்ற பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோஷ்_கட்&oldid=2949878" இலிருந்து மீள்விக்கப்பட்டது