டோம் ஹார்பர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டோம் ஹார்பர்
பிறப்பு7 சனவரி 1980 (1980-01-07) (அகவை 44)
லண்டன்
இங்கிலாந்து
ஐக்கிய இராச்சியம்
பணிஇயக்குனர்
தயாரிப்பாளர்
திரைக்கதையாசிரியர்
ஒளிப்பதிவாளர்
செயற்பாட்டுக்
காலம்
1998-இன்று வரை

டோம் ஹார்பர் (ஆங்கில மொழி: Tom Harper) (பிறப்பு: 7 ஜனவரி 1980) இவர் ஒரு இங்கிலாந்து நாட்டு திரைப்பட இயக்குனர், ஒளிப்பதிவாளர், திரைக்கதையாசிரியர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் த வுமன் இன் பிளாக்: ஏஞ்சல் ஒப் டெத் போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டோம்_ஹார்பர்&oldid=2918972" இலிருந்து மீள்விக்கப்பட்டது