மெக்பார்லான்ட், அமெரிக்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மெக்பார்லான்ட், அமெரிக்கா
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்நீகி கரோ
நடிப்பு
படத்தொகுப்புடேவிட் கவுல்சன்
கலையகம்வால்ட் டிஸ்னி பிக்சர்ஸ்
Mayhem Pictures
விநியோகம்வால்ட் டிஸ்னி ஸ்டுடியோ
மோஷன் பிக்சர்ஸ்
வெளியீடுபெப்ரவரி 20, 2015 (2015-02-20)(அமெரிக்கா)
ஓட்டம்129 நிமிடங்கள்
நாடுஅமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$17 மில்லியன்
மொத்த வருவாய்$23.6 மில்லியன்[1]

மெக்பார்லான்ட், அமெரிக்கா (ஆங்கில மொழி: McFarland, USA) இது 2015ஆம் ஆண்டில் திரைக்கு வந்த அமெரிக்க நாட்டு விளையாட்டு திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை நீகி கரோ என்பவர் இயக்கியுள்ளார். கெவின் கோஸ்ட்னர், மரியா பெல்லோ, மோர்கன் சயலோர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

நடிகர்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "McFarland, USA". Box Office Mojo. பார்க்கப்பட்ட நாள் March 5, 2015.

வெளி இணைப்புகள்[தொகு]