ஆலத்தூர், பாலக்காடு மாவட்டம்

ஆள்கூறுகள்: 10°39′00″N 76°32′00″E / 10.6500°N 76.5333°E / 10.6500; 76.5333
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆலத்தூர், ആലത്തൂര്
(Alathur)
—  கிராமப் பஞ்சாயத்து  —
ஆலத்தூர், ആലത്തൂര്
(Alathur)
இருப்பிடம்: ஆலத்தூர், ആലത്തൂര്
(Alathur)

, கேரளம் , இந்தியா

அமைவிடம் 10°39′00″N 76°32′00″E / 10.6500°N 76.5333°E / 10.6500; 76.5333
நாடு  இந்தியா
மாநிலம் கேரளம்
மாவட்டம் பாலக்காடு
வட்டம் ஆலத்தூர்
மிகப்பெரிய நகரம் பாலக்காடு
அருகாமை நகரம் திரிச்சூர்
ஆளுநர் ஆரிப் முகமது கான்
முதலமைச்சர் பினராயி விஜயன்[1]
நகராட்சித் தலைவர்
மக்களவைத் தொகுதி ஆலத்தூர்
மக்கள் தொகை 26,720 (2011)
கல்வியறிவு 89.95% 
மொழிகள் மலையாளம், ஆங்கிலம்


அஞ்சல் எண் : 678541
வாகன பதிவு எண் வீச்சு : KL-49
தொலைபேசி குறியீடு(கள்) : 04922xxx


நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


106 மீட்டர்கள் (348 அடி)


ஆலத்தூர் (ஆங்கில மொழி: Alathur) என்பது இந்தியாவின் கேரளா மாநிலம், பாலக்காடு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் மற்றும் கிராம ஊராட்சி ஆகும். [2] மேலும் இவ்வூர் ஆலத்தூர் வட்டத்தின் தலைமையகமாக உள்ளது. மற்றும் கோயம்புத்தூரிலிருந்து கொச்சி வரைச் செல்லும் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியே இவ்வூர் அமைந்துள்ளது. [3]

மக்கள் வகைப்பாடு[தொகு]

இந்தியா 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 26,720 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[4] இவர்களில் 12,808 ஆண்கள், 13,912 பெண்கள் ஆவார்கள். ஆலத்தூர் நகர மக்களின் சராசரி கல்வியறிவு 89.95% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 95.14 %, பெண்களின் கல்வியறிவு 85.27 % ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதாகும். ஆலத்தூர் நகர மக்கள் தொகையில் 2940 பேர் ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். [4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "கேரள முதலமைச்சராக பினராயி விஜயன் பதவியேற்பு". தி இந்து. 25 மே 2016. http://www.thehindu.com/news/national/kerala/live-pinarayi-vijayan-sworn-in-as-kerala-cm/article8645207.ece. 
  2. "தேசிய கிராம ஊராட்சி அடைவு அறிக்கைகள்". கிராம ஊராட்சி மன்ற அமைச்சகம். Archived from the original on 2013-12-30. பார்க்கப்பட்ட நாள் 18 திசம்பர் 2014.
  3. "ஆலத்தூரில் தேசிய நெடுஞ்சாலை 47 அமைந்துள்ளது" (in ஆங்கிலம்). தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 18 டிசம்பர் 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  4. 4.0 4.1 "2011-ஆம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 20 திசம்பர் 2014.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)