தியாகம் (சதுரங்கம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
abcdefgh
8
a8 black rook
c8 black bishop
d8 black queen
e8 black king
h8 black rook
a7 black pawn
b7 black pawn
c7 black pawn
d7 black knight
e7 black bishop
f7 white bishop
g7 black pawn
h7 black pawn
d6 black pawn
f6 black knight
e5 black pawn
d4 white pawn
e4 white pawn
c3 white knight
f3 white knight
a2 white pawn
b2 white pawn
c2 white pawn
f2 white pawn
g2 white pawn
h2 white pawn
a1 white rook
c1 white bishop
d1 white queen
e1 white king
h1 white rook
8
77
66
55
44
33
22
11
abcdefgh
6. Bxf7+ எனும் நகர்த்தலில் மந்திரி தியாகம் செய்யப்படுகிறது.

சதுரங்கத்தில், தியாகம் (sacrifice) என்பது ஒரு சதுரங்கக் காயை எதிராளிக்கு விட்டுக்கொடுக்கும் நகர்த்தலாகும். இத்தியாகம் நிலையில் மேலோங்கல் அல்லது புது வியூகம் அமைத்தல் என்பவற்றைக் கருத்திற்கொண்டு செய்யப்படுகிறது. தியாகம் என்பது சிலவேளை வலுக்கூடிய காயை எதிராளியின் வலுக்குறைந்த காயுடன் பரிமாறிக்கொள்வதையும் குறிக்கும். இராசா தவிர்ந்த ஏனைய எந்தக் காயும் தியாகம் செய்யப்படலாம். தியாகங்கள், சிலவேளைகளில் எதிராளியை நிலை குலையச்செய்யவும் அல்லது அவரது நேரத்தை இழக்கச் செய்யவும் பயன்படுகிறது. இராணி அல்லது தொடராக காய்கள் தியாகம் செய்யப்பைடுதலானது எதிரியை வியப்புக்குள்ளாக்குவதுடன் அதன் பின் விளைவுகள் தொடர்பான ஆழ்ந்த சிந்தனைகளையும் உண்டாக்கும்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. Horowitz, Al (December 28, 1967). "Chess:; A 23-Move Bind Winds Up With Brilliant Queen Sacrifice". த நியூயார்க் டைம்ஸ். த நியூயார்க் டைம்ஸ். பார்க்கப்பட்ட நாள் 2011-03-07.

உசாத்துணைகள்[தொகு]

  • Andrew Soltis. The Art of Defense in Chess. McKay Chess Library, 1975. ISBN 0-679-14108-1.
  • Leonid Shamkovich. The Modern Chess Sacrifice. Tartan Books, 1978. ISBN 0-679-14103-0.
  • Israel Gelfer. Positional Chess Handbook. B. T. Batsford Ltd., 1991. ISBN 0-7134-6395-3.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தியாகம்_(சதுரங்கம்)&oldid=2697316" இலிருந்து மீள்விக்கப்பட்டது