சிவாஜி நகர், பெங்களூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிவாஜி நகர், புனே என்ற இடத்துடன் குழப்பிக் கொள்ளாதீர்.

சிவாஜி நகர், பெங்களூரின் வடகிழக்கு மூலையில் உள்ளது.

பெயர் சிறப்பு[தொகு]

மராத்திய மாமன்னர் "சிவாஜி" அவர்களின் பெயரால் அமைக்கப்பட்ட பகுதியாகும்.

மக்கள் வகைப்பாடு[தொகு]

இது பல இன மக்கள் வாழும் பகுதியாகும். இங்கு தமிழர்கள் மிகுதியாய் உள்ளனர்.

அஞ்சல் எண்[தொகு]

இது பெங்களூரின் அஞ்சல் எண்ணில் இது 560 051 ஐ பெற்றுள்ளது. இது பெங்களூர்-51 என அறியப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவாஜி_நகர்,_பெங்களூர்&oldid=3420820" இலிருந்து மீள்விக்கப்பட்டது