துபாய் டிராம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Dubai Tram
பொதுத் தகவல்
திட்டம்அமிழ் தண்டூர்தி
நிலைசெயல்பாட்டில் உள்ளது
வட்டாரம்துபாய், ஐக்கிய அரபு அமீரகம்
முடிவிடங்கள்துபாய் மரீனா
அல் ஸுபூஹ்
நிலையங்கள்11
(19 திட்டமிடப்பட்டது)[1]
இயக்கம்
திறக்கப்பட்டதுநவம்பர் 11, 2014[2]
உரிமையாளர்சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம்
இயக்குவோர்செர்கோ
Depot(s)அல் ஸுபூஹ்
தொழில்நுட்பத் தகவல்
பாதை நீளம்10.6 km (6.6 mi)
(14.5 km (9.0 mi) total planned)
தண்டவாள அகலம்1,435 mm (4 ft 8 12 in) standard gauge (செந்தர இரும்புப் பாதை)
வேகம்சராசரி: 20 km/h (12 mph) உயரளவு: 50 km/h (31 mph)
வழி வரைபடம்

துபாய் டிராம் (Dubai Tram) என்பது ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நகரில் நவம்பர் 11, 2014ம் ஆண்டு தொடங்கப்பட்ட போக்குவரத்து சேவையாகும். முதலில் 10.6 கிலோமீட்டர் தொலைவிற்கு இயக்கப்பட்டுள்ள இந்த போக்குவரத்து சேவை பதினோரு நிறுத்தங்களுடன் பூர்ஜ் அல் அராப் எனும் விடுதி மற்றும் பாம் ஜுமேரா எனும் குடியிருப்பு பகுதிகளின் வழியே செல்கிறது.

உசாத்துணை[தொகு]

வெளி இணைப்பு[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=துபாய்_டிராம்&oldid=3025368" இலிருந்து மீள்விக்கப்பட்டது