அரித்திரா கணபதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த "தத்வநீதி" என்னும் நூலில் காணப்படும் அரித்திரா கணபதியின் உருவப்படம்.

அரித்திரா கணபதி, விநாயகரின் முப்பத்து இரண்டு திருவுருவங்களில் 21வது திருவுருவம் ஆகும்.[1][2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. T. A. Gopinatha Rao (1993). Elements of Hindu iconography. Motilal Banarsidass Publisher. பக். 59. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-208-0878-2. https://books.google.com/books?id=MJD-KresBwIC&pg=PA58-IA69. 
  2. Yadav pp. 23–4
  3. Satguru Sivaya Subramuniyaswami. Loving Ganesha. Himalayan Academy Publications. பக். 79. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-934145-17-3. 

திருவுருவ அமைப்பு[தொகு]

மஞ்சள் நிறமானவர். நான்கு கரங்களையுடையவர். அவற்றில் பாசம், அங்குசம், தந்தம், மோதகம் இவற்றைத் தரித்தவர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அரித்திரா_கணபதி&oldid=3768217" இலிருந்து மீள்விக்கப்பட்டது