சுசில் குமார் சிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சுஷில் குமார் சிங் பிகாரிய அரசியல்வாதி. இவர் பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர். இவர் அவுரங்காபாத் தொகுதியை மக்களவையில் முன்னிறுத்துகிறார். இவர் 1963-ஆம் ஆண்டின் ஜூன் 27-ஆம் நாளில் பிறந்தார்.[1]

பதவிகள்[தொகு]

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுசில்_குமார்_சிங்&oldid=2895518" இலிருந்து மீள்விக்கப்பட்டது