அலி லார்டேர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அலி லார்டேர்
பிறப்புஅலிசன் எலிசபெத் லார்டேர்
பெப்ரவரி 28, 1976 (1976-02-28) (அகவை 48)
செர்ரி குன்று
ஐக்கிய அமெரிக்கா
பணிநடிகை
விளம்பர நடிகை
செயற்பாட்டுக்
காலம்
1997–இன்று வரை
வாழ்க்கைத்
துணை
Hayes MacArthur (தி. 2009)
பிள்ளைகள்1

அலி லார்டேர் (ஆங்கில மொழி: Ali Larter) (பிறப்பு: பெப்ரவரி 28, 1976) ஒரு அமெரிக்க நாட்டு நடிகை மற்றும் விளம்பர நடிகை ஆவார். இவர் ரெசிடென்ட் ஈவில்: எக்ஸ்டின்சன், ரெசிடென்ட் ஈவில்: ஆப்டர்லைப் போன்ற பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகை ஆனார்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அலி_லார்டேர்&oldid=2966448" இலிருந்து மீள்விக்கப்பட்டது