மிச்செல் ரோட்ரிக்வெஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மிச்செல் ரோட்ரிக்வெஸ்
பிறப்புமய்டே மிச்செல் ரோட்ரிக்வெஸ்
சூலை 12, 1978 (1978-07-12) (அகவை 45)
சான் அன்டோனியோ, அமெரிக்க ஐக்கிய நாடு
பணிநடிகை
திரைக்கதையாசிரியர்
டி.ஜே.
செயற்பாட்டுக்
காலம்
1999–இன்று வரை
வலைத்தளம்
www.michellerodriguez.com

மிச்செல் ரோட்ரிக்வெஸ் (ஆங்கில மொழி: Michelle Rodriguez) (பிறப்பு: ஜூலை 12, 1978) ஒரு அமெரிக்க நாட்டு நடிகை மற்றும் திரைக்கதையாசிரியர் ஆவார். இவர் ரெசிடென்ட் ஈவில், அவதார், ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ், பாஸ்ட் அன்ட் பியூரியஸ் 6, ரெசிடென்ட் ஈவில் 5 போன்ற பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் புகழ் பென்ற நடிகை ஆனார். இவர் லாஸ்ட் போன்ற சில தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார்

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மிச்செல்_ரோட்ரிக்வெஸ்&oldid=3431652" இலிருந்து மீள்விக்கப்பட்டது