ஜள்காவ் மாவட்டம்

ஆள்கூறுகள்: 18°39′0″N 75°6′0″E / 18.65000°N 75.10000°E / 18.65000; 75.10000
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.



ஜள்காவ் மாவட்டம்
जळगाव जिल्हा
ஜள்காவ்மாவட்டத்தின் இடஅமைவு மகாராஷ்டிரா
மாநிலம்மகாராஷ்டிரா, இந்தியா
நிர்வாக பிரிவுகள்ஜள்காவ்
தலைமையகம்ஜள்காவ்
பரப்பு11,765 km2 (4,542 sq mi)
மக்கட்தொகை4,224,442 (2011)
மக்கள்தொகை அடர்த்தி313/km2 (810/sq mi)
நகர்ப்புற மக்கட்தொகை70%
படிப்பறிவு85
பாலின விகிதம்933
வட்டங்கள்14. ஜள்காவ், ஜாம்னர், சாலிஸ்காவ், தரங்காவ், பூசாவல், போத்வாத், யாவள், ராவர், முக்தைநகர், அமால்னேர், சோப்தா, பரோலா, பச்சோரா, இரந்தோல்
மக்களவைத்தொகுதிகள்ஜள்காவ் மக்களவைத் தொகுதி & ராவேர் மக்களவைத் தொகுதி
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை12
முதன்மை நெடுஞ்சாலைகள்தேசிய நெடுஞ்சாலை எண்கள் - 6 & 211
சராசரி ஆண்டு மழைபொழிவு690 mm
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

ஜள்காவ் மாவட்டம் என்பது மகாராஷ்டிராவில் உள்ள மாவட்டமாகும்.[1] இதன் தலைமையகம் ஜள்காவ் என்னும் நகரத்தில் அமைந்துள்ளது.

அமைவிடம்[தொகு]

ஆட்சிப் பிரிவுகள்[தொகு]

இந்த மாவட்டத்தை பதினைந்து வட்டங்களாகப் பிரித்துள்ளனர்.[1] அவை ஜள்காவ், ஜாம்நேர், ஏரண்டோல், தரண்காவ், புசாவள், போதுவட், யாவல், ராவேர், முக்தாய்நகர், அமள்நேர், சோப்டா, பாரோளா, பாச்சோரா, சாளீஸ்காவ், பட்காவ் ஆகியன.

சட்டமன்றத் தொகுதிகள்:[1]
மக்களவைத் தொகுதிகள்:[1]

போக்குவரத்து[தொகு]

சான்றுகள்[தொகு]

இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜள்காவ்_மாவட்டம்&oldid=3369847" இலிருந்து மீள்விக்கப்பட்டது