கல்யாண கனவுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டோலி அமானோ கி
Doli Armaano Ki
கல்யாண கனவுகள்
வகைநாடகம்
காதல்
சோகம்
எழுத்துபேர்ல் கிரே
சாந்தி பூஷன்
இயக்கம்சந்தீப் விஜய்
நிராஜ் பாண்டே
இண்டர் தாஸ்
நடிப்புகுணால் கரண் கபூர்
நேஹா சர்கம் நேஹா மார்டா
விபவ் ராய்
மிதேன்ஷ் கெரா
வருண் சர்மா
நாடுஇந்தியா
மொழிஇந்தி
பருவங்கள்02
அத்தியாயங்கள்482
தயாரிப்பு
படப்பிடிப்பு தளங்கள்ஜான்சி
மும்பை
ஓட்டம்தோராயமாக 20-24 (ஒருநாள் நிகழ்ச்சி)
ஒளிபரப்பு
அலைவரிசைஜீ தொலைக்காட்சி
படவடிவம்576i (SDTV)
1080i (HDTV)
ஒளிபரப்பான காலம்திசம்பர் 2, 2013 (2013-12-02) –
செப்டம்பர் 25, 2015 (2015-09-25)
வெளியிணைப்புகள்
Official website

டோலி அமானோ கி என்பது திசம்பர் 2, 2013 முதல் செப்டம்பர் 25, 2015 வரை ஒளிபரப்பான இந்தி மொழி தொலைகாட்சித் தொடர் ஆகும். இந்தத் தொடர் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10 மணிக்கு ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி 482 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது.

இந்த தொடர் தமிழ் மொழியில் 'கல்யாண கனவுகள்' என்ற பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டு பாலிமர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்யாண_கனவுகள்&oldid=3212033" இலிருந்து மீள்விக்கப்பட்டது