என்னை அறிந்தால் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
என்னை அறிந்தால்
இயக்கம்கெளதம் வாசுதேவ் மேனன்
தயாரிப்புஏ.எம். இரத்தினம்
ஐசுவர்யா
கதைகௌதம் மேனன்
ஸ்ரீதர் இராகவன்
இசைஹாரிஸ் ஜயராஜ்
நடிப்புஅஜித்குமார்
அனுஷ்கா
திரிஷா
அருண் விஜய்
ஒளிப்பதிவுடான் மெக்கார்த்தர்
படத்தொகுப்புஆன்டனி
கலையகம்ஸ்ரீ சாய்ராம் கிரியேசன்
விநியோகம்ஈராஸ் இன்டர்நேஷனல்
வெளியீடு5 பிப்ரவரி 2015
நாடுஇந்தியா இந்தியா
மொழிதமிழ்
ஆக்கச்செலவு 65 கோடி[1]
மொத்த வருவாய் 100 கோடி

என்னை அறிந்தால் என்பது, நடிகர் அஜித் குமார்,அனுஷ்கா நடிப்பில் 2015ஆம் ஆண்டு பிப்ரவரியில் வெளியான இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். ஹாரிஸ் ஜயராஜ் இசையமைக்க, டான் மெக்கார்த்தர் ஒளிப்பதிவு செய்ய, இப்படத்தை கௌதம் மேனன் இயக்கியுள்ளார்.

நடிப்பு[தொகு]

வெளியீடு[தொகு]

இத்திரைப்படம் 2015 சனவரி தைப்பொங்கல் அன்று வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டு பின்னர் படப்பிடிப்பு வேலைகள் நிறைவடையாத காரணத்தால் இத்திரைப்படம் பிப்ரவரி 5 அன்று வெளியாகுமென இப்படத்தின் தயாரிப்பாளரால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.[2]

இசை[தொகு]

என்னை அறிந்தால்
ஒலிப்பதிவு
வெளியீடு1 சனவரி 2015
ஒலிப்பதிவு2014
இசைப் பாணிதிரையிசைப் பாடல்கள்
நீளம்32:22
மொழிதமிழ்
இசைத்தட்டு நிறுவனம்சோனி இந்தியா
இசைத் தயாரிப்பாளர்ஹாரிஸ் ஜயராஜ்
ஹாரிஸ் ஜயராஜ் காலவரிசை
'யான்
(2014)
என்னை அறிந்தால் 'அனேகன்
(2015)

இப்படத்திற்கு ஹாரிஸ் ஜயராஜ் இசையமைத்துள்ளார். படத்தின் பாடல் ஒன்றிற்கு, இங்கிலாந்திலிருந்து ஒருவரை பாட வைத்ததாக ஹாரிஸ் தெரிவித்தார்[3]. மேலும் படத்தின் பாடல்கள், நவம்பர் மாதத்தில் வெளியிடப்படுமென படக்குழுவினர் தெரிவித்தனர்[4]. இப்படத்தில் இடம்பெற்ற "அதாரு அதாரு" பாடல் மட்டும் 2014 திசம்பர் 11 அன்று வெளியானது. இதர பாடல்கள் 2015 ஆவது ஆண்டில் வருடப்பிறப்பு அன்று நள்ளிரவில் வெளியாயின.

பாடல்கள்
# பாடல்வரிகள்பாடகர்(கள்) நீளம்
1. "ஏன் என்னை"  தாமரைசுனிதா சாரதி, கரீஷ்மா ரவிச்சந்திரன் 04:08
2. "மழை வரப்போகுதே"  தாமரைகார்த்திக், எம்சி ஜெஸ் 05:40
3. "உனக்கென்ன வேணும் சொல்லு"  தாமரைபென்னி தயாள், மஹதி 05:07
4. "என்னை அறிந்தால்"  தாமரைதேவன் ஏகாம்பரம், மார்க் தாமஸ், அபிஷேக் 05:43
5. "அதாரு அதாரு"  விக்னேஷ் சிவன்விஜய் பிரகாஷ், கானா பாலா 04:55
6. "மாயா பஜார்"  தாமரைஆளப் ராஜூ, பிரியா சுப்பிரமணியன், வேல்முருகன், கிருஷ்ணா ஐயர் 04:14
7. "இதயத்தில் ஏதோ ஒன்று"  தாமரைசின்மயி 03:55
மொத்த நீளம்:
32.22

மேற்கோள்கள்[தொகு]

  1. "தல55 படத்தின் ஆக்கச்செலவு: 65கோடி". தினமலர். 28 அக்டோபர் 2014. பார்க்கப்பட்ட நாள் 02 நவம்பர் 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Italic or bold markup not allowed in: |publisher= (help)
  2. "என்னை அறிந்தால் வெளியீடு". Tamilulagam. 17 சனவரி 2015. Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 18 சனவரி 2015. {{cite web}}: Italic or bold markup not allowed in: |publisher= (help)
  3. "தல55 படத்திற்காக புதுக்குரல்". Behindwoods. 13 ஆகத்து 2014. Archived from the original on 2014-09-14. பார்க்கப்பட்ட நாள் 02 நவம்பர் 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Italic or bold markup not allowed in: |publisher= (help)
  4. "தல55 படத்தின் நிலவரம்". தினமலர். 06 அக்டோபர் 2014. பார்க்கப்பட்ட நாள் 02 நவம்பர் 2014. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help); Italic or bold markup not allowed in: |publisher= (help)