மிதுன் ரெட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மிதுன் ரெட்டி, ஆந்திரப் பிரதேச அரசியல்வாதி. இவர் ராஜம்பேட்டை மக்களவைத் தொகுதியில் வேட்பாளராகி, 2014-ஆம் ஆண்டில் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டார். தேர்தலில் வென்று, 2014-ஆம் ஆண்டில் தொடங்கிய பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார். இவர் ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். இவர் 1977-ஆம் ஆண்டின் ஆகஸ்டு 29-ஆம் நாளில் பிறந்தார். இவருக்கு திருப்பதி சொந்த ஊராகும்.[1]

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மிதுன்_ரெட்டி&oldid=3224751" இலிருந்து மீள்விக்கப்பட்டது