கொடிக்குன்னில் சுரேஷ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கொடிக்குன்னில் சுரேசு, கேரள அரசியல்வாதி. இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்தவர். இவர் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள கொடிக்குன்னு என்ற ஊரில் பிறந்தார். இவர் 1962-ஆம் ஆண்டின் சூன் நான்காம் நாளில் பிறந்தார். இவர் 2014-ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வென்று, மாவேலிக்கரை மக்களவைத் தொகுதியினை முன்னிறுத்துகிறார். பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆவார்.[1]

பதவிகள்[தொகு]

இவர் கீழ்க்காணும் பதவிகளையும், பொறுப்புகளையும் ஏற்றுள்ளார்.[1]

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கொடிக்குன்னில்_சுரேஷ்&oldid=3525257" இலிருந்து மீள்விக்கப்பட்டது