கே. வி. தாமஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கே. வி. தாமஸ், கேரள அரசியல்வாதி. இவர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். இவர் எர்ணாகுளம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, 2014-ஆம் ஆண்டில் தொடங்கிய பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார். இவர் 1946-ஆம் ஆண்டின் மே பத்தாம் நாளில் பிறந்தார்.[1]

பதவிகள்[தொகு]

இவர் கீழ்க்காணும் பதவிகளை வகித்துள்ளார்.[1]

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._வி._தாமஸ்&oldid=3241538" இலிருந்து மீள்விக்கப்பட்டது