பி. கே. பிஜு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பி.கே.பிஜூ

பி. கே. பிஜு, கேரள அரசியல்வாதி. இவர் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர். இவர் கேரளத்தில் உள்ள ஆலத்தூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, 2014-ஆம் ஆண்டில் தொடங்கிய பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார். இதே தொகுதியில் போட்டியிட்டு வென்று, 2009-ஆம் ஆண்டில் தொடங்கிய பதினைந்தாவது மக்களவையில் உறுப்பினராக இருந்தார். இவர் 1974-ஆம் ஆண்டின் ஏப்ரல் மூன்றாம் நாளில் பிறந்தார். [1]

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._கே._பிஜு&oldid=3845835" இலிருந்து மீள்விக்கப்பட்டது