பேச்சு:பீனால்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கட்டுரைத் தலைப்பைப் ஃபீனோல் என மாற்றுவது பொருத்தம் என நினைக்கிறேன்.--சஞ்சீவி சிவகுமார் 08:51, 17 மே 2011 (UTC)[பதிலளி]

ஃபீனால் (தமிழக வழக்கு) என முதன்மைப்படுத்த வேண்டும். ஃபீனோல் வழிமாற்று ஏற்படுத்தலாம்.--Kanags \உரையாடுக 08:56, 17 மே 2011 (UTC)[பதிலளி]

பீனால் என்பது பிழை. பார்க்க: phe·nol [f nàwl] (plural phe·nols) noun 1. poisonous caustic compound: a poisonous caustic crystalline compound. Source: coal, wood tar, benzene. Use: manufacture of resins, dyes, and pharmaceuticals, antiseptic, disinfectant. Formula: C6H5OH 2. compound based on benzene ring: a chemical compound that has one or more hydroxyl groups attached to a benzene ring

Microsoft® Encarta® 2009. © 1993-2008

இங்கே அமெரிக்க ஒலிப்பும் ஃபீனோல் என்றே வருகிறது. பீனால் அல்ல.--பாஹிம் 09:57, 17 மே 2011 (UTC)[பதிலளி]

எது எப்படி இருப்பினும் தமிழக வழக்கு ஃபீனால் தான். அவ்வாறே முதன்மைப்படுத்துவது நல்லது.--Kanags \உரையாடுக 10:35, 17 மே 2011 (UTC)[பதிலளி]
தமிழக வழக்கு பினாயில் ;) (பிற ஆயில்களைப் போல). அறிவியல் வழக்காக ஃபீனோல் என்றே பெயரிடலாம்.--மணியன் 11:31, 17 மே 2011 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பீனால்&oldid=2517549" இலிருந்து மீள்விக்கப்பட்டது