வடக்கு விசாகப்பட்டினம் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விசாகப்பட்டினம் வடக்கு சட்டமன்றத் தொகுதி (Visakhapatnam North Assembly constituency), ஆந்திரப் பிரதேச சட்டமன்றத்திற்கான தொகுதியாகும். இது விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள 15 தொகுதிகளில் ஒன்று. இத்தொகுதி பாராளுமன்றத்திற்கு விசாகப்பட்டினம் மக்களவைத் தொகுதியில் உள்ளது.[1]

தொகுதிக்கு உட்பட்ட பகுதிகள்[தொகு]

இத்தொகுதியில் விசாகப்பட்டினம் நகர மண்டலத்தில் உள்ள விசாகப்பட்டினம் நகராட்சியின் 36 முதல் 41 வரையிலான வார்டுகளும், 44, 45 ஆகிய எண்ணைக் கொண்ட வார்டுகளும், - 49 முதல் 52 வரையிலான வார்டுகளும் சேர்க்கப்பட்டுள்ளன.[1]

சட்டமன்ற உறுப்பினர்[தொகு]

விசாகப்பட்டினம் 1[தொகு]

ஆண்டு உறுப்பினர் கட்சி
1952 தென்னட்டி விஸ்வநாதம் கிசான் மஸ்தூர் பிரஜா கட்சி
1955 அங்கிதம் வெங்கடபானோஜிராவ் இந்திய தேசிய காங்கிரசு
1962
1967 தென்னட்டி விஸ்வநாதம் சுயேச்சை
1972 ஸ்ரீ எம் ஆர் தீன் இந்திய தேசிய காங்கிரசு
1978 சுங்கரி ஆழ்வார் தாஸ்
1983 கிராந்தி மாதவி தெலுங்கு தேசம்
1985 அல்லு பானுமதி
1989 எட்டி விஜயலக்ஷ்மி இந்திய தேசிய காங்கிரசு
1994 அப்துல் ரகுமான் சேக் தெலுங்கு தேசம்
1999 கம்பம்பட்டி ஹரிபாபு
2004 துரோணம்ராஜு சத்தியநாராயணா இந்திய தேசிய காங்கிரசு
2006

விசாகப்பட்டினம் வடக்கு[தொகு]

ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் கட்சி
2009 விசய குமார் தைனாலா இந்திய தேசிய காங்கிரசு
2014 பென்மேட்ச விஷ்ணு குமார் ராஜு[2] பாரதிய ஜனதா கட்சி
2019 காந்தா சீனிவாச ராவ் தெலுங்கு தேசம்

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf பரணிடப்பட்டது 2010-10-05 at the வந்தவழி இயந்திரம் மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் - எல்லைப் பங்கீடு, 2008 - இந்தியத் தேர்தல் ஆணையம்
  2. http://ceoandhra.nic.in/List%20of%20Elected%20Members/MLAs%20Addresses%20(Andhra)%20-%202014.pdf[தொடர்பிழந்த இணைப்பு] ஆந்திரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினர்கள், 2014-ஆம் ஆண்டுத் தேர்தல் - ஆந்திரத் தேர்தல் ஆணையர்