திருவூர் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருவூர் சட்டமன்றத் தொகுதி, ஆந்திரப் பிரதேச சட்டமன்றத்திற்கான தொகுதியாகும். இந்த தொகுதியின் எண் 188 ஆகும். இது கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள 16 தொகுதிகளில் ஒன்று. இத்தொகுதி பாராளுமன்றத்திற்கு விஜயவாடா மக்களவைத் தொகுதியில் உள்ளது.[1] இது தலித்துகளுக்கு ஒதுக்கப்பட்டது.

தொகுதிக்கு உட்பட்ட பகுதிகள்[தொகு]

இத்தொகுதியில் விசன்னபேட்டை, கம்பலகூடம், திருவூர், ஏ. கொண்டூர் ஆகிய மண்டலங்கள் உள்ளன.[1]

சட்டமன்ற உறுப்பினர்[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf பரணிடப்பட்டது 2010-10-05 at the வந்தவழி இயந்திரம் மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லைப் பங்கீடு, 2008) (ஆங்கிலத்தில்) - இந்தியத் தேர்தல் ஆணையம்