செடி பஸ்வான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

செடி பஸ்வான், பீகாரிய அரசியல்வாதி ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர். இவர் 1956-ஆம் ஆண்டின் பிப்ரவரி நான்காம் நாளில் பிறந்தார். இவர் பீகாரின் ரோத்தாஸ் மாவட்டத்தில் உள்ள சாசாராம் என்ற ஊரைச் சேர்ந்தவர்.[1]

பதவிகள்[தொகு]

சாசாராம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, 2014-ஆம் ஆண்டில் தொடங்கிய பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார்.

  1. http://164.100.47.132/LssNew/Members/Biography.aspx?mpsno=3361 உறுப்பினர் விவரம் - இந்திய மக்களவை
"https://ta.wikipedia.org/w/index.php?title=செடி_பஸ்வான்&oldid=2895511" இலிருந்து மீள்விக்கப்பட்டது