நவாபூர் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நவாபூர் சட்டமன்றத் தொகுதி, மகாராஷ்டிர சட்டமன்றத்திற்கான தொகுதியாகும். இந்த தொகுதியின் எண் 4 ஆகும். இது நந்துர்பார் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் ஒன்று. இத்தொகுதி பாராளுமன்றத்திற்கு நந்துர்பார் மக்களவைத் தொகுதியில் உள்ளது.[1] [2]இது பிற்படுத்தப்பட்டோருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

தொகுதிக்கு உட்பட்ட பகுதிகள்[தொகு]

இத்தொகுதியில் நவாபூர் வட்டமும், நந்துர்பார் வட்டத்தின் தானோரா, ஆஷ்டே ஆகிய ஊர்களும் சேர்க்கப்பட்டுள்ளன.[1][2]

சட்டமன்ற உறுப்பினர்[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் - இந்தியத் தேர்தல் ஆணையம்
  2. 2.0 2.1 (ஆங்கிலத்தில்), (மராத்தியில்)தொகுதிப் பங்கீடு - மகாராஷ்டிரத் தேர்தல் ஆணையர்