ஜனக் ராம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜனக் ராம் பீகாரிய அரசியல்வாதி. இவர் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர். இவர் கோபால்கஞ்சு மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, 2014-ஆம் ஆண்டில் தொடங்கிய பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார். இவர் 1973-ஆம் ஆண்டின் டிசம்பர் ஐந்தாம் நாளில் பிறந்தார்.[1]

சான்றுகள்[தொகு]

  1. http://164.100.47.132/LssNew/Members/Biography.aspx?mpsno=4719[தொடர்பிழந்த இணைப்பு] உறுப்பினர் விவரம் - இந்திய மக்களவை
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜனக்_ராம்&oldid=3213510" இலிருந்து மீள்விக்கப்பட்டது