மதேபுரா மக்களவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மதேபுரா மக்களவைத் தொகுதி, இந்திய மக்களவைக்கான தொகுதியாகும். இது பீகாரில் உள்ள 40 தொகுதிகளில் ஒன்றாகும்.[1]

சட்டமன்றத் தொகுதிகள்[தொகு]

இந்த தொகுதியில் கீழ்க்காணும் சட்டமன்றத் தொகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.[1] தொகுதியின் எண்ணும் அடைப்புக்குறிக்குள் தரப்பட்டுள்ளது.

முன்னிறுத்திய உறுப்பினர்கள்[தொகு]

ஆண்டு உறுப்பினர் கட்சி
1967 பிந்தேசுவரி பிரசாத் மண்டல் சம்யுக்தா சமூக கட்சி
1968^ சுயேட்சை
1971 இராஜேந்திர பிரசாத் யாதவ் இந்திய தேசிய காங்கிரசு
1977 பிந்தேசுவரி பிரசாத் மண்டல் ஜனதா கட்சி
1980 இராஜேந்திர பிரசாத் யாதவ் இந்தியத் தேசிய காங்கிரசு (அ)
1984 மகாபீர் பிரசாத் யாதவ் இந்திய தேசிய காங்கிரசு
1989 இராமேந்திர குமார் யாதவ் ஜனதா தளம்
1991 சரத் யாதவ்
1996
1998 லாலு பிரசாத் யாதவ் இராச்டிரிய ஜனதா தளம்
1999 சரத் யாதவ் ஐக்கிய ஜனதா தளம்
2004 லாலு பிரசாத் யாதவ் இராச்டிரிய ஜனதா தளம்
2004^ பப்பு யாதவ்[2]
2009 சரத் யாதவ் ஐக்கிய ஜனதா தளம்
2014 பப்பு யாதவ்[2] இராச்டிரிய ஜனதா தளம்
2019 தினேஷ் சந்திர யாதவ் ஐக்கிய ஜனதா தளம்

^ இடைத்தேர்தல்

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-10-19.
  2. 2.0 2.1 http://164.100.47.132/LssNew/Members/Biography.aspx?mpsno=554[தொடர்பிழந்த இணைப்பு] உறுப்பினர் விவரம் - இந்திய மக்களவை