உட்கருப்பொருள் மாற்றம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நற்கருணையுடன் இயேசு கிறித்து, வின்சென்டே ஜுவான், 16ஆம் நூற். ஓவியம்.

உட்கருப்பொருள் மாற்றம் (ஆங்கில மொழி: Transubstantiation; இலத்தீன்: transsubstantiatio; கிரேக்கம்: μετουσίωσις metousiosis) என்பது "திருப்பலியில் பயன்படுத்தப்படும் அப்பமும், இரசமும் இயேசுவின் உண்மையான உடலாகவும், இரத்தமாகவும் மாறுகின்றன"[1][2] என்ற கத்தோலிக்க திருச்சபையின் நற்கருணை இறையியல் கோட்பாட்டை விளக்கும் சொல் ஆகும். அப்பத்தின் கருப்பொருளே கிறிஸ்துவின் உடலின் பொருளாகவும், திராட்சை இரசத்தின் கருப்பொருளே கிறிஸ்துவின் இரத்தத்தின் பொருளாகவும் மாறும்[3] அதேநேரத்தில், அவற்றின் வடிவம், சுவை, மணம் ஆகிய வெளிப்புற பண்புகளில் எந்த மாற்றமும் ஏற்படுவதில்லை[4][5][6] என இந்த நற்கருணை இறையியல் கோட்பாடு கற்பிக்கிறது.

ஆதாரங்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உட்கருப்பொருள்_மாற்றம்&oldid=2916492" இலிருந்து மீள்விக்கப்பட்டது