பெந்துர்த்தி சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெந்துர்த்தி சட்டமன்றத் தொகுதி, ஆந்திரப் பிரதேச சட்டமன்றத்திற்கான தொகுதிகளில் ஒன்று. இந்த தொகுதியின் எண் 150 ஆகும். இது விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள 15 தொகுதிகளில் இது அனகாபள்ளி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது. [1]

தொகுதிக்கு உட்பட்ட பகுதிகள்[தொகு]

இத்தொகுதியில் சப்பவரம், பரவாடா, பெந்துர்த்தி மண்டலம் உள்ளிட்ட மண்டலங்களும், கஜுவாக்கா நகராட்சியுடன் சேர்க்கப்பட்ட பகுதிகளைத் தவிர்த்து பெத்தகண்டியாடா மண்டலத்தில் உள்ள பிற ஊர்களும் சேர்க்கப்பட்டுள்ளன. [1]

சட்டமன்ற உறுப்பினர்[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-10-16.