டாக்டர். ஜியோ (மென்பொருள்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டாக்டர். ஜியோ
வடிவமைப்புஹிலாரி பெர்னாண்டஸ்
தொடக்க வெளியீடுதிசம்பர் 31, 1996 (1996-12-31)
அண்மை வெளியீடு19.06a / சூன் 10, 2019; 4 ஆண்டுகள் முன்னர் (2019-06-10)
மொழிப்ஹரோ, சுமால்டாக்
தளம்கே டீ ஈ
உருவாக்க நிலைகல்வி
மென்பொருள் வகைமைஊடாடும் வடிவவியல் மென்பொருள்
உரிமம்குனு பொது மக்கள் உரிமம்
இணையத்தளம்drgeo.eu

டாக்டர். ஜியோ (Dr.Geo) என்பது கட்டற்ற ஊடாடும் வடிவவியல் மென்பொருள். இதனை ஹிலாரி பெர்னாண்டஸ் என்பவர் 1996 இல் வடிவவியல் கற்றலுக்கான தொழில்நுட்பத்தை குனு பொது மக்கள் உரிமத்தின் கீழ் உருவாக்கினர். இந்த மென்பொருளைக் கொண்டு வடிவவியல் உருவங்கள், கோடுகள், மாற்றங்கள், அவதானிப்புகள், புள்ளியல், பேரளவு கட்டுமான ஆய்வுகள் என அனைத்தையும் தொழில்நுட்ப வரைதல் (Technical Drawing) மூலம் கொடுக்கின்றது. இது மர்பிக் கிராபிகின் அமைப்பில் இயங்குகிறது. ஒரு தாளில் படங்களை வரைந்து அவற்றின் கோணம், பட்டம், பன்மை, முனைகள் ஆகியவற்றை விளக்க உதவுகிறது. மேலும், இது கணித ஆசிரியர்கள் வடிவவியலை குனூ பொதுமக்கள் உரிமத்தில் எளிதாக கற்று தர உதவும். இதன் நிரல் இடைமுகம் எளிமையான வழிமுறைத் தொடரமைப்பில் வழங்கப்பட்டுள்ளது.[1]

சான்றுகள்[தொகு]

  1. Video demonstration on programmed sketch

வெளி இணைப்புகள்[தொகு]

https://www.gnu.org/software/dr_geo/dr_geo.html