பெர்காமின் அந்திப்பா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெர்காமின் அந்திப்பா
அந்திப்பா, காளை வடிவ செப்பு வானலில் உயிரோடு வறுத்தெடுக்கப்படல்
ஆயர், மறைசாட்சி
பிறப்புதகவல் இல்லை
இறப்புசுமார் கி.பி 92
பெர்காம், அனத்தோலியா
ஏற்கும் சபை/சமயங்கள்கத்தோலிக்க திருச்சபை
கிழக்கத்திய கிறித்தவம்
திருவிழா11 ஏப்ரல்[1]
பாதுகாவல்பல்வலியால் அவதியுறுவோர்[2]

புனித அந்திப்பா என்பவர் பல கிறித்தவ மரபுகளின்படி திருவெளிப்பாடு 2:13இல் குறிப்பிடப்பட்டுள்ள சாத்தான் குடியிருக்கும் இடத்தில் கொல்லப்பட்ட நம்பிக்கையுள்ள சாட்சியான அந்திப்பா ஆவார். கிறித்தவ மரபுகளின்படி உரோமை அரசர் தொமிசியனின் ஆட்சிக்கலத்தில் இவர் திருத்தூதர் யோவானால் பெர்காமின் ஆயராக திருப்பொழிவு பெற்றவர் ஆவர். மரபுப்படி இவர் சுமார் கி.பி 92இல் அவ்வூரில் வாழ்தோரால் வணங்கப்பட்ட பேய்களை ஓட்ட அவ்வூரினரால் காளை வடிவ வானலில் உயிரோடு வறுக்கப்பட்டு கொல்லப்பட்டார் என்பர்.

இவரின் அருளிக்கங்களில் இருந்து எண்ணெய் வழிந்ததாக மரபு உண்டு.[3] கிழக்கத்திய கிறித்தவத்தில் இவரின் விழா நாள் ஏப்ரல் 11 ஆகும்.

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "St Antipas of Pergamon". Archived from the original on 2007-09-30. பார்க்கப்பட்ட நாள் 2007-12-21.
  2. James, M. R. (1898). "Antipas". A Dictionary of the Bible I. Ed. James Hastings. page 107. “According to one form of his Acts (quoted by the Bollandists from a Synoxarion), he prayed that those suffering from toothache might be relieved at his tomb.” 
  3. From "Oil of Saints" in Catholic Encyclopedia: "Following is a list of other saints from whose relics or sepulchres oil is said to have flowed at certain times: 1) St. Antipas, Bishop of Pergamum, martyred under Emperor Domitian ("Acta SS.," ஏப்ரல், II, 4)." Retrieved ஜனவரி 18, 2007.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெர்காமின்_அந்திப்பா&oldid=3716236" இலிருந்து மீள்விக்கப்பட்டது