பிரனீசு மலைத்தொடர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரனீசு மலைத்தொடர்
எசுப்பானியம்: Pirineos
பிரெஞ்சு மொழி: Pyrénées
மத்திய பிரனீசு
உயர்ந்த இடம்
உச்சிஅனெட்டோ
உயரம்3,404 m (11,168 அடி)
பட்டியல்கள்
பரிமாணங்கள்
நீளம்491 km (305 mi)
பெயரிடுதல்
சொற்பிறப்புபைரீன்
புவியியல்
Lua error in Module:Location_map at line 525: Unable to find the specified location map definition: "Module:Location map/data/Pyrenees topographic map-en.svg" does not exist.
நாடுகள்பிரான்சு, எசுப்பானியா and அந்தோரா
நிலவியல்
பாறையின் வயது250 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர்
பாறை வகைகிரானைட், சுண்ணங்கல்

பிரனீசு (Pyrenees, /ˈpɪr[invalid input: 'ɨ']nz/; எசுப்பானியம்: Pirineos அல்லது Pirineo, பிரெஞ்சு மொழி: Pyrénées) ஐரோப்பாவின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள ஓர் மலைத் தொடர் ஆகும். இது பிரான்சுக்கும் எசுப்பானியாவிற்குமான இயற்கை எல்லையாக விளங்குகிறது. இது ஐபீரிய மூவலந்தீவை ஏனைய ஐரோப்பாவிலிருந்து பிரிக்கின்றது. பிஸ்கே விரிகுடாவிலிருந்து (இகுவர் முனை) நடுநிலக் கடல் (கேப் டெ கிரெயசு) வரை ஏறத்தாழ 491 km (305 mi) தொலைவிற்கு நீண்டுள்ளது.

இந்த மலைத்தொடரின் பெரும்பகுதி பிரான்சிற்கும் எசுப்பானியாவிற்குமான எல்லையாக விளங்குகிறது; சிறிய நாடான அந்தோரா இவ்விரு நாடுகளுக்கிடையே நடுவே இடைப்பட்டப் பகுதியில் அமைந்துள்ளது. வரலாற்றில் அரகோன் மன்னராட்சியும் நவார் இராச்சியமும் இந்த மலைத்தொடரின் இருபுறங்களிலும் விரிவுபட்டிருந்தன; சிறிய வடபகுதி பிரான்சிலும் தெற்குப் பெரும்பகுதி எசுபானியாவிலும் இருந்தன.[1][2]

மேற்சான்றுகள்[தொகு]

மேலும் வாசிக்க[தொகு]

Public Domain இந்தக் கட்டுரை  தற்போது பொது உரிமைப் பரப்பிலுள்ள நூலிலிருந்து உரையைக் கொண்டுள்ளது:  பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th). (1911). Cambridge University Press. 


வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
பிரனீசு
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரனீசு_மலைத்தொடர்&oldid=3791842" இலிருந்து மீள்விக்கப்பட்டது