பேச்சு:சிங்களம் மட்டும் சட்டம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிங்களம் மாத்திரமே நாட்டின் அரச கரும மொழியென்பது வேலைசெய்பவர்கள் சிங்களம் தெரிந்திருப்பது மாத்திரம் அல்ல அரச அலுவல்களுக்காக பொதுமக்கள் ஒருவர் அலுவலகத்திற்குச் சென்றால் சிங்களம் தெரிந்திருப்பது கட்டாயம் ஆகும். இன்று இலங்கையின் தலைநகர் கொழும்பிலேயே அரச அலுவலகங்களில் சிங்களம் தெரியாமல் வேலை செய்யவது என்பது எட்டாக்கனியாகவே இருக்கின்றது. இதனால் பாதிப்படைவது அப்பாவித்தமிழ் மக்களே. --Umapathy 16:20, 23 ஏப்ரல் 2007 (UTC)

தனிச் சிங்களச் சட்டம் என்ற பெயரில் இலங்கையில் எந்தவொரு சட்டமும் ஒரு காலத்திலும் நிறைவேற்றப்படவில்லை. இத்தலைப்பை மேற்படி சட்டத்தின் உத்தியோகபூர்வப் பெயரிலேயே அமைக்கப்பட வேண்டும்.--பாஹிம் 11:04, 5 சூன் 2011 (UTC)[பதிலளி]