தோபி மக்குயர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தோபி மக்குயர்
Tobey Maguire
பிறப்புசூன் 27, 1975 (1975-06-27) (அகவை 48)
கலிபோர்னியா
அமெரிக்கா
பணிநடிகர்
தயாரிப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
1988–இன்று வரை
வாழ்க்கைத்
துணை
ஜெனிபர் மேயர் (2007-இன்று வரை)
பிள்ளைகள்2

தோபி மக்குயர் (ஆங்கில மொழி: Tobey Maguire) (பிறப்பு: ஜூன் 27, 1975) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் ஸ்பைடர்-மேன் திரைப்பட தொடர்களில் நடித்ததன் மூலம் மிகவும் புகழ் பெற்ற நடிகர் ஆனார். இவர் ஸ்பைடர்-மேன் 2, ஸ்பைடர்-மேன் 3, டிராபிக் தண்டர் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தோபி_மக்குயர்&oldid=2919065" இலிருந்து மீள்விக்கப்பட்டது