விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/செப்டம்பர் 21, 2014

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
{{{texttitle}}}

சுழல் காட்டி என்பது திசையமைவை அளப்பதற்கோ அதனை உள்ளவாறு பேணுவதற்கோ பயன்படும் ஒரு கருவியாகும். இது கோண உந்தக் கோட்பாட்டின் அடிப்படையில் செயற்படுகின்றது. இது ஒரு சுழலும் சில்லு அல்லது தட்டு வடிவில் அமைந்தது. இதன் அச்சு எந்தத் திசையமைவையும் ஏற்கும் வகையில் எந்தக் கட்டுப்பாடுமின்றி (constraint) அமைந்துள்ளது. அசைபடத்தில் இயக்கத்திலுள்ள ஒரு சுழல் காட்டி காட்டப்பட்டுள்ளது.

அசைபடம்: லூகாஸ் விபி
தொகுப்பு · சிறப்புப் படங்கள்