வைசாலி மெட்ரோ நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வைசாலி
தில்லி மெட்ரோ
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைஉயர்தளம்
வரலாறு
திறக்கப்பட்டது14 சூலை 2011

வைசாலி மெட்ரோ நிலையம் தில்லி மெட்ரோவைச் சேர்ந்த தொடருந்து நிலையமாகும். இது காசியாபாத்தில் உள்ளது. ஆனந்து விகாரில் இருந்து விரிவாக்கிய வழித்தடத்தில் அமைந்துள்ளது. [1]

தில்லியில் அதிக பயணிகள் வந்து செல்லும் முக்கிய தொடர்வண்டி நிலையம் ஆகும். [2][3][4][5]

சான்றுகள்[தொகு]

  1. Verma, Lalmani (2010-02-10). "Metro's date with Ghaziabad delayed: now it's March 2011". பார்க்கப்பட்ட நாள் 2011-02-02.
  2. "Day One: 30,000 hop on to Vaishali Metro". The Times Of India. 2011-07-15 இம் மூலத்தில் இருந்து 2011-07-18 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110718223755/http://articles.timesofindia.indiatimes.com/2011-07-15/delhi/29777501_1_vaishali-metro-vaishali-station-metro-station. 
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-01-03. பார்க்கப்பட்ட நாள் 2014-09-09. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  4. "Anand Vihar - Vaishali Section To Open For Passenger Services From 14th July 2011". Press Releases (DMRC). 2011-07-13. http://www.delhimetrorail.com/press_reldetails.aspx?id=ibd0tm2x1GAlld. 
  5. "Vaishali Metro to kick off on July 14 minus Maya". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 2011-07-13 இம் மூலத்தில் இருந்து 2012-11-05 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121105205308/http://articles.timesofindia.indiatimes.com/2011-07-13/delhi/29768261_1_vaishali-metro-dmrc-r-k-kardam. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வைசாலி_மெட்ரோ_நிலையம்&oldid=3572751" இலிருந்து மீள்விக்கப்பட்டது