வேலம்மாள் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வேலம்மாள் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி
வகைசுயநிதிக் கல்லூரி
உருவாக்கம்2007
தலைவர்திரு. எம்.வி. முத்துராமலிங்கம்
முதல்வர்முனைவர் என். சுரேஷ் குமார்
கல்வி பணியாளர்
~250
மாணவர்கள்~2800
பட்ட மாணவர்கள்~2400
பட்டப்பின் படிப்பு மாணவர்கள்~400
அமைவிடம், ,
9°53′36.9″N 78°10′35.6″E / 9.893583°N 78.176556°E / 9.893583; 78.176556
வளாகம்~14 ஏக்கர்கள்
சுருக்கப் பெயர்VCET
சேர்ப்புஅண்ணா பல்கலைக்கழகம்
இணையதளம்www.vcet.ac.in [1]

வேலம்மாள் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி கோயில் நகரமான மதுரையில் 2007 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு தனியார் பொறியியல் கல்லூரி ஆகும். தென் மாவட்டங்களில் உள்ள மாணவர்கள் பயன்பெறும் வகையில் இக்கல்லூரி மதுரையில் அமைக்கப்பட்டுள்ளது. இக்கல்லூரி வேலம்மாள் கல்வி அறக்கட்டளையின் கீழ் செயல்படுகிறது.

இக்கல்லூரியில் ஆறு இளநிலை படிப்புகளும் ஏழு முதுநிலை படிப்புகளும் உள்ளன. அவை-

இக்கல்லூரி மதுரையில் இருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் விரகனூர் சுற்றுச்சாலை அருகில் அமைந்துள்ளது.

சான்றுகள்[தொகு]