1036 கனிமட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
1036 கனிமட்
Orbit of 1036 Ganymed (blue), planets (red) and the Sun (black). The outermost planet visible is Jupiter.
கண்டுபிடிப்பு
கண்டுபிடித்தவர்(கள்) வால்ட்டர் பாடே
கண்டுபிடிப்பு நாள் அக்டோபர் 23, 1924
பெயர்க்குறிப்பினை
பெயரிடக் காரணம் Ganymede
வேறு பெயர்கள்1924 டிடீ;1952 பீஃப்;1954 எச்எச்
சிறு கோள்
பகுப்பு
செவ்வாயை கடந்து செல்லும் சிறுகோள்கள்
காலகட்டம்அக்டோபர் 22, 2004
சூரிய சேய்மை நிலை4.091 வானியல் அலகு
சூரிய அண்மை நிலை 1.233 வானியல் அலகு
அரைப்பேரச்சு 2.662 வானியல் அலகு
மையத்தொலைத்தகவு 0.537
சராசரி சுற்றுப்பாதை வேகம் 16.86 கிலோமீட்டர்/ வினாடி
சராசரி பிறழ்வு 152.459°
சாய்வு 26.644°
Longitude of ascending node 215.699°
Argument of perihelion 132.429°
சிறப்பியல்பு
பரிமாணங்கள் 34.28 ± 1.38[1] கிமீ
31.66[2] கிமீ
நிறை (1.67 ± 3.18) × 1017[1] கிகி
அடர்த்தி 7.9 கி/செமீ3
நிலநடுக்கோட்டு ஈர்ப்புமையம்0.0089 மீட்டர்/ வினாடி²
விடுபடு திசைவேகம்0.0168 கிலோமீட்டர்/ வினாடி]]
சுழற்சிக் காலம் 10.31[2] மணி
எதிரொளி திறன்0.17 [3]
வெப்பநிலை ~160 கெல்வின்
நிறமாலை வகைஎஸ் (VI)
தோற்ற ஒளிர்மை 8.1 [4]
விண்மீன் ஒளிர்மை 9.45

1036 கனிமட் (1036 Ganymed) என்பது 32-34 கிமீ அகலம் உடைய மிகப் பெரிய புவியருகு சிறுகோள் ஆகும். இது வால்ட்டர் பாடே என்பவரால் அக்டோபர் 23, 1924 அன்று கண்டறியப்பட்டது.இது நன்கு தீர்மானிக்கப்பட்ட சுற்றுப்பாதையை உடையது மேலும் இது 0.374097 வானியல் அலகு(55,964,100 கிமீ; 34,774,500 மைல்கள்) தொலைவில் அடுத்தமுறை 13 அக்டோபர் 2024 அன்று புவியைக் கடந்து செல்கிறது.

பண்புகள்[தொகு]

1931 இல் சமர்பிக்கப்பட்ட ஆய்வு அறிக்கையில் இதன் 1036 கனிமட் ஒளிர்வு தன்மை 9.24[5] இது தற்போதைய மதிப்பு 9.45 யை விடச் சற்று அதிகம். 1036 கனிமட் ஒரு எஸ்-வகை சிறுகோள், அதாவது இரும்பு மற்றும் மக்னீசியம் சிலிகேடால் ஆனது. நிறமாலை அளவீடுகளின் படி 1036 கனிமட் எஸ் (VI) நிறமாலை வகை ஆகும், இது பைராக்சீனை கொண்டுள்ளது என்பதைக் காட்டுகிறது.

1998 ஆம் ஆண்டு அரிசிபோ வானிலை ஆய்வுக்கூடம் இதனை ரேடார் மூலம் கண்காணிப்பு செய்ய ஆராம்பித்தது அதன்படி இது தோரயமான கோள வடிவத்தை உடையதென அறிந்தார்கள்.[6]மேலும் இந்த முறை பல சிறுகோள்களின் ஒளியின் அடர்த்தி காலத்தைப் பொருத்து மாறுவதைக் கொண்டு ஒரு வரைபடம் மற்றும் முனைவாக்கம் வரைபடம் (polarization curves) வரைந்தார்கள்.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Carry, B. (December 2012). "Density of asteroids". Planetary and Space Science 73: 98–118. doi:10.1016/j.pss.2012.03.009. Bibcode: 2012P&SS...73...98C.  See Table 1.
  2. 2.0 2.1 வார்ப்புரு:JPL Small Body
  3. "Database of Near-Earth Asteroids". Archived from the original on 2011-05-25. பார்க்கப்பட்ட நாள் 2014-08-28.
  4. Donald H. Menzel and Jay M. Pasachoff (1983). A Field Guide to the Stars and Planets (2nd ). Boston, MA: Houghton Mifflin. பக். 391. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-395-34835-8. https://archive.org/details/fieldguidetostar00menz_0. 
  5. Putilin, J. (July 1931). "Brightness of the minor planet 1036 Ganymed". Astronomische Nachrichten 242 (11): 213–216. doi:10.1002/asna.19312421104. Bibcode: 1931AN....242..213P. 
  6. "1036 Ganymed Radar Images".
"https://ta.wikipedia.org/w/index.php?title=1036_கனிமட்&oldid=3581627" இலிருந்து மீள்விக்கப்பட்டது