எம். பி. நாராயண பிள்ளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எம். பி. நாராயண பிள்ளை
பிறப்பு( 1939-11-22)நவம்பர் 22, 1939
புல்லுவழி, எர்ணாகுளம்
புனைபெயர்நாணப்பன்
தொழில்சிறுகதை எழுத்தாளர், புதின எழுத்தாளர், பத்திரிக்கையாளர்
தேசியம் இந்தியா
வகைபுதினம், சிறுகதை, ஊடகவியல்
கருப்பொருள்சமூகம்
குறிப்பிடத்தக்க விருதுகள்கேரள சாகித்திய அக்காதமியின் விருது
துணைவர்பிரபா பிள்ளை

எம். பி. நாராயண பிள்ளை (1939 - 1998), மலையாள பத்திரிக்கையாளரும் எழுத்தாளரும் ஆவார். இவர் நாணப்பன் என்ற புனைப்பெயரைக் கொண்டிருந்தார்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

பெரும்பாவூருக்கு அடுத்துள்ள புல்லுவழி என்னும் ஊரில் பிறந்தார். அலகாபாத் பல்கலைக்கழகத்தில் பயின்றார்.

நூல்கள்[தொகு]

  • யாத்திரக்கிடையில் [1]
  • 56 ஸத்ரகலி
  • பரிணாமம்
  • எம்.பி. நாராயணபிள்ளையின் கதைகள்
  • ஹனுமான் சேவா
  • அவசானத்தெ பத்துரூபா நோட்டு
  • மூன்னாங்கண்ணு
  • வாயனக்காரெ பூவிட்டு தொழணம்
  • உருளைக்குப்பேரி
  • இன்னலெ காக்க வந்நோ? பிண்டம் கொத்தியோ
  • ஆறாம் கண்ணு
  • மத்யபுராணம்
  • பிடக்கோழி கூவான் துடங்கியால்
  • வெளிப்பாடுகள்
  • முருகன் என்ன பாம்பாட்டி
  • காழ்சகள் சப்தங்கள்
  • கென்டக்கி - சிக்கன் கடைகள் தல்லிப்பொளிக்கணோ?
  • விவாதம்

விருதுகளும் அங்கீகாரங்களும்[தொகு]

இவரின் நினைவாக எம். பி. நாராயண பிள்ளை நினைவு சிறுகதை விருது வழங்கப்படுகிறது. இதை சமகாலிக மலையாளம் வாரிகை என்ற இதழ் வழங்குகிறது. இந்த விருதுடன் 50,000 இந்திய ரூபாய் பரிசும், சான்றிதழும் வழங்கப்படும்.[2]

சான்றுகள்[தொகு]

  1. http://timesofindia.indiatimes.com/city/thiruvananthapuram/Nine-classic-stories-of-Malayalam-on-DD/articleshow/778410.cms?referral=PM
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-05-02. பார்க்கப்பட்ட நாள் 2014-08-17.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._பி._நாராயண_பிள்ளை&oldid=3630988" இலிருந்து மீள்விக்கப்பட்டது