கேரள சட்டமன்றம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கேரள சட்டமன்றம்

കേരള നിയമസഭ
கேரளாவின் 14வது சட்டமன்றம்
வகை
வகை
ஆட்சிக்காலம்
5 வருடங்கள்
தலைமை
அவைத்தலைவர்
துணை அவைத்தலைவர்
பெரும்பான்மைத் தலைவர்
(முதலமைச்சர்)
எதிர்க்கட்சித் தலைவர்
ரமேஷ் சென்னித்தலா, இதேகா
29 மே 2016 முதல்
எதிர்க்கட்சித் துணைத் தலைவர்
கட்டமைப்பு
உறுப்பினர்கள்140
அரசியல் குழுக்கள்
அரசு (92)


எதிர்க்கட்சி (47)



வெற்றிடம் (1)

  •      வெற்றிடம் (1)
தேர்தல்கள்
அண்மைய தேர்தல்
16 மே 2016
கூடும் இடம்
சட்டப் பேரவைக் கட்டிடம், திருவனந்தபுரம், கேரளா
வலைத்தளம்
www.niyamasabha.org

கேரள சட்டமன்றம் அல்லது நியமசபா என்பது இந்தியாவின் 29 மாநிலங்களில் ஒன்றான கேரள மாநிலத்தில் சட்டம் இயற்றும் இடமாகும். இதில் 140 தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களும் ஆங்கிலோ-இந்தியர் சார்பில் 1 நியமன உறுப்பினரும் இடம் பெறுவர்.

தற்போதைய சட்டமன்றம்[தொகு]

தற்போது அமைந்திருப்பது, கேரளத்தின் 14வது சட்டப் பேரவை ஆகும். இதன் அவைத்தலைவராக பி. ஸ்ரீராமகிருஷ்ணன் உள்ளார். பெரும்பான்மைத் தலைவராக இபொக(மா) கட்சியின் பிணறாயி விஜயன் உள்ளார். எதிர்க்கட்சித் தலைவராக இதேகா கட்சியின் ரமேஷ் சென்னித்தலாவும் துணை எதிர்க்கட்சித் தலைவராக இஒமுலீ கட்சியின் எம். கே. முனீரும் உள்ளனர்.[1]

உறுப்பினர்கள்[தொகு]

14வது சட்டமன்ற அவையின் உறுப்பினர்களின் பட்டியலை கீழே காண்க.[1]


எண் தொகுதி வெற்றி பெற்றவர் கட்சி
1 மஞ்சேஸ்வரம் வெற்றிடம்
2 காசர்கோடு என். ஏ. நெல்லிக்குன்னு இஒமுலீ
3 உதுமா கே. குனிராமன் இபொக(மா)
4 காஞ்ஞாங்காடு ஈ. சந்திரசேகரன் இபொக
5 திருக்கரிப்பூர் எம். ராஜகோபாலன் இபொக(மா)
6 பையன்னூர் சி. கிருஷ்ணன் இபொக(மா)
7 கல்லியாச்சேரி டி. வி. ராஜேஷ் இபொக(மா)
8 தளிப்பறம்பு ஜேம்ஸ் மேத்யூ இபொக(மா)
9 இரிக்கூர் கே. சி. ஜோசப் இதேகா
10 அழீக்கோடு தகுதிநீக்கம்
11 கண்ணூர் கதனப்பள்ளி ராமச்சந்திரன் காங்.(ம)
12 தர்மடம் பிணறாயி விஜயன் இபொக(மா)
13 தலச்சேரி ஏ. என். ஷம்சீர் இபொக(மா)
14 கூத்துப்பறம்பு கே. கே. சைலஜா இபொக(மா)
15 மட்டன்னூர் ஈ. பி. ஜெயராஜன் இபொக(மா)
16 பேராவூர் சன்னி ஜோசப் காங்கிரசு
17 மானந்தவாடி ஓ. ஆர். கேலு இபொக(மா)
18 சுல்தான் பத்தேரி ஐ. சி. பாலகிருஷ்ணன் இதேகா
19 கல்பற்றா சி. கே. சசீந்திரன் இபொக(மா)
20 வடகரா சி. கே. நானு ஜத(ச)
21 குற்றியாடி பாரக்கல் அப்துல்லா இஒமுலீ
22 நாதாபுரம் ஈ. கே. விஜயன் இபொக
23 கொயிலாண்டி கே. தாசன் இபொக(மா)
24 பேராம்பிரா டி. பி. இராமகிருஷ்ணன் இபொக(மா)
25 பாலுசேரி புருசன் கடலாண்டி இபொக(மா)
26 எலத்தூர் ஏ. கே. சசீந்திரன் தேகாக
27 கோழிக்கோடு வடக்கு ஏ. பிரதீப் குமார் இபொக(மா)
28 கோழிக்கோடு தெற்கு எம். கே. முனீர் இஒமுலீ
29 பேப்பூர் வி. கே. சி. மம்மத் கோயா இபொக(மா)
30 குன்னமங்கலம் பி. டி. ஏ. ரஹீம் இஜமு தனி வேட்பாளர்
31 கொடுவள்ளி தகுதிநீக்கம்
32 திருவம்பாடி ஜார்ஜ் எம். தாமஸ் இபொக(மா)
33 கொண்டோட்டி டி. வி. இப்ராஹிம் இஒமுலீ
34 ஏறநாடு பி. கே. பஷீர் இஒமுலீ
35 நிலம்பூர் பி. வி. அன்வர் இஜமு தனி வேட்பாளர்
36 வண்டூர் ஏ. பி. அனில்குமார் இதேகா
37 மஞ்சேரி எம். உமர் இஒமுலீ
38 பெரிந்தல்மண்ணை மஞ்சலம்குழி அலி இஒமுலீ
39 மங்கடை டி. ஈ. அகமது கபீர் இஒமுலீ
40 மலப்புறம் பி. உபயதுல்லா இஒமுலீ
41 வேங்கரா கே. என். ஏ. காதர் இஒமுலீ
42 வள்ளிக்குன்னு பி. அப்துல் ஹமீது இஒமுலீ
43 திரூரங்காடி பி. கே. அப்துல் ரப் இஒமுலீ
44 தானூர் வி. அப்துரஹிமான் இஜமு தனி வேட்பாளர்
45 திரூர் சி. மம்மூட்டி இஒமுலீ
46 கோட்டக்கல் கே.கே.அபித் ஹுசைன் தங்கல் இஒமுலீ
47 தவனூர் கே. டி. ஜலீல் இஜமு தனி வேட்பாளர்
48 பொன்னானி பி. ஸ்ரீராமகிருஷ்ணன் இபொக(மா)
49 திருத்தாலை வி. டி. பல்ராம் இதேகா
50 பட்டாம்பி முகம்மது முக்சின் இபொக
51 ஷொர்ணூர் பி. கே. சசி இபொக(மா)
52 ஒட்டப்பாலம் பி. உன்னி இபொக(மா)
53 கோங்காடு கே. வி. விஜயதாஸ் இபொக(மா)
54 மண்ணார்க்காடு எம். சம்சுதீன் இஒமுலீ
55 மலம்புழா வி. எஸ். அச்சுதானந்தன் இபொக(மா)
56 பாலக்காடு ஷாஜி பறம்பில் இதேகா
57 தரூர் ஏ. கே. பாலன் இபொக(மா)
58 சிற்றூர் கே. கிருஷ்ணன்குட்டி ஜத(ச)
59 நென்மாறா கே. பாபு இபொக(மா)
60 ஆலத்தூர் கே. டி. பிரசேனன் இபொக(மா)
61 சேலக்கரை யூ. ஆர். பிரதீப் இபொக(மா)
62 குன்னங்குளம் ஏ.சி. மொய்தீன் இபொக(மா)
63 குருவாயூர் கே. வி. அப்துல் காதர் இபொக(மா)
64 மணலூர் முரளி பெருநெல்லி இபொக(மா)
65 வடக்காஞ்சேரி அனில் அக்கரா இதேகா
66 ஒல்லூர் ராஜன் கொரான் இபொக
67 திருச்சூர் வி.எஸ். சுனில்குமார் இபொக
68 நாட்டிகை கீதா கோபி இபொக
69 கைப்பமங்கலம் ஈ. டி. டைசன் இபொக
70 இரிஞ்ஞாலக்குடா கே. யூ. அருணன் இபொக(மா)
71 புதுக்காடு சி. ரவீந்திரநாத் இபொக(மா)
72 சாலக்குடி பி. டி. தேவசி இபொக(மா)
73 கொடுங்கல்லூர் வி. ஆர். சுனில்குமார் இபொக
74 பெரும்பாவூர் எல்தோஸ் குன்னப்பிள்ளி இதேகா
75 அங்கமாலி ரோஜி எம். ஜான் இதேகா
76 ஆலுவா அன்வர் சதத் இதேகா
77 களமசேரி வி. கே. இப்ராகிம் குஞ்ஞு இஒமுலீ
78 பறவூர் வ. தா. சதீசன் இதேகா
79 வைப்பின் எஸ். சர்மா இபொக(மா)
80 கொச்சி கே. ஜே. மாக்ஸி இதேகா
81 திருப்பூணித்துறை எம். சுவராஜ் இபொக(மா)
82 எர்ணாகுளம் ஹிபி ஏடென் இதேகா
83 திருக்காக்கரை பி. டி. தாமஸ் இதேகா
84 குன்னத்துநாடு வி. பி. சஜீந்திரன் இதேகா
88 பிறவம் அனூப் ஜகோப் கேகா(ஜ)
86 மூவாற்றுப்புழை எல்டோ ஆபிரகாம் இபொக
87 கோதமங்கலம் அந்தோனி ஜான் இபொக(மா)
88 தேவிகுளம் எஸ். ராஜேந்திரன் இபொக(மா)
89 உடும்பன்சோலை எம். எம். மணி இபொக(மா)
90 தொடுபுழா பி. ஜே. ஜோசப் கேகா(ம)
91 இடுக்கி ரோசி அகஸ்டினா கேகா(ம)
92 பீர்மேடு இ. எஸ். பிஜிமோள் இபொக
93 பாலை கே. எம். மணி கேகா(ம)
94 கடுந்துருத்தி மான்சி ஜோசப் கேகா(ம)
95 வைக்கம் சி. கெ. ஆசா இபொக
96 ஏற்றுமானூர் கே. சுரேஷ் குறூப்பு இபொக(மா)
97 கோட்டயம் திருவஞ்சூர் ராதாகிருஷ்ணன் இதேகா
98 புதுப்பள்ளி உம்மன் சாண்டி இதேகா
99 சங்கனாச்சேரி செ. பி. தாமசு கேகா(ம)
100 காஞ்ஞிரப்பள்ளி என். ஜெயராஜ் கேகா(ம)
101 பூஞ்ஞார் பி. சி. ஜார்ஜ் தனி வேட்பாளர்
102 அரூர் ஏ. எம். அரிப் இபொக(மா)
103 சேர்த்தலை பி. திலோத்தமன் இபொக
104 ஆலப்புழா டி. எம். தாமஸ் ஐசக் இபொக(மா)
105 அம்பலப்புழை ஜி. சுதாகரன் இபொக(மா)
106 குட்டநாடு தாமஸ் சாண்டி தேகாக
107 ஹரிப்பாடு ரமேஷ் சென்னிதலா இதேகா
108 காயம்குளம் பிரதீபா ஹரி இபொக(மா)
109 மாவேலிக்கரா ஆர். ராஜேஷ் இபொக(மா)
110 செங்கன்னூர் சஜி செரியன் இதேகா
111 திருவல்லா மேத்யூ டி. தாமஸ் ஜத(ச)
112 ரான்னி ராஜு ஆபிரகாம் இபொக(மா)
113 ஆறன்முளா வீணா ஜார்ஜ் இதேகா
114 கோன்னி அடூர் பிரகாஷ் இதேகா
115 அடூர் சிற்றாயம் கோபகுமார் இபொக
116 கருநாகப்பள்ளி ஆர். ராமசந்திரன் இபொக
117 சவறா விஜயன் பிள்ளை கமாக(அ)
118 குன்னத்தூர் கோவூர் குஞ்சுமோன் புசோக தனி வேட்பாளர்
119 கொட்டாரக்கரை பி. ஆயிசா போட்டி இபொக(மா)
120 பத்தானபுரம் கே. பி. கணேஷ் குமார் கேகா(பா)
121 புனலூர் கே. ராஜு இபொக
122 சடயமங்கலம் முள்ளக்கரை ரத்னாகரன் இபொக
123 குண்டறை ஜே. மெர்சிகுட்டி அம்மா இபொக(மா)
124 கொல்லம் எம். முகேஷ் இபொக(மா)
125 இரவிபுரம் எம். நவுஷத் இபொக(மா)
126 சாத்தன்னூர் ஜி. எஸ். ஜெயலால் இபொக
127 வர்க்கலை வி. ஜாய் இபொக(மா)
128 ஆற்றிங்கல் பி. சத்யன் இபொக(மா)
129 சிறயின்கீழ் வே. சசி இபொக
130 நெடுமங்காடு சி. திவாகரன் இபொக
131 வாமனபுரம் டி. கே. முரளி இபொக(மா)
132 கழக்கூட்டம் கடகம்பள்ளி சுரேந்திரன் இபொக(மா)
133 வட்டியூர்க்காவு கே. முரளிதரன் இதேகா
134 திருவனந்தபுரம் வி. எஸ். சிவகுமார் இதேகா
135 நேமம் ஓ. ராஜகோபால் பாஜக
136 அருவிக்கரை கே. எஸ். சபரிநாதன் இதேகா
137 பாறசாலை சி. கே. ஹரீந்திரன் இபொக(மா)
138 காட்டாக்கடை ஐ. பி. சதீஷ் இபொக(மா)
139 கோவளம் எம். வின்சென்ட் இதேகா
140 நெய்யாற்றின்கரை கே. ஏ. அன்சாலன் இதேகா

சான்றுகள்[தொகு]

இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Kerala Niyamasabha
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கேரள_சட்டமன்றம்&oldid=3732657" இலிருந்து மீள்விக்கப்பட்டது