அங்காடிப்புறம் ஊராட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கேரளத்தின் மலப்புறம் மாவட்டத்தில் உள்ள பெரிந்தல்மண்ண வட்டத்தில் அங்காடிப்புறம் ஊராட்சி அமைந்துள்ளது. இது மங்கடை மண்டலத்திற்கு உட்பட்டது. இந்த ஊராட்சி 36.94 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது.

சுற்றியுள்ள இடங்கள்[தொகு]

வார்டுகள்[தொகு]

  • மண்ணாறம்பு
  • மேலே அரிப்பிர
  • திரூர்க்காடு நகரம்
  • பீச்சாணி பறம்பு
  • வலம்பூர்
  • சேங்கோடு
  • பூப்பலம்
  • சாத்தநல்லூர்
  • ஏறாந்தோடு
  • ஒராடம்பாலம்
  • திரூர்க்காடு பாறை
  • கோட்டப்பறம்பு
  • அங்காடிப்புறம் வடக்கு
  • அங்காடிப்புறம் தெற்கு
  • காயகுண்டு
  • தட்டாரக்காடு
  • பரியாபுரம்
  • புத்தனங்காடி நகரம்
  • புத்தனங்காடி பள்ளிப்படி
  • வைலோங்கரை
  • செரக்காப்பறம்பு
  • வழிப்பாறை
  • தாழே அரிப்பிர

விவரங்கள்[தொகு]

மாவட்டம் மலப்புறம்
மண்டலம் மங்கடை
பரப்பளவு 36.94 சதுர கிலோமீட்டர்
மக்கள் தொகை 41,464
ஆண்கள் 20,249
பெண்கள் 21,215
மக்கள் அடர்த்தி 1129
பால் விகிதம் 1048
கல்வியறிவு 91

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அங்காடிப்புறம்_ஊராட்சி&oldid=3259407" இலிருந்து மீள்விக்கப்பட்டது