நெப்ராஸ்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நெப்ரஸ்கா மாநிலம்
Flag of நெப்ரஸ்கா State seal of நெப்ரஸ்கா
நெப்ரஸ்காவின் கொடி நெப்ரஸ்கா மாநில
சின்னம்
புனைபெயர்(கள்): சோளமுமியாளர் மாநிலம்
குறிக்கோள்(கள்): Equality before the law
(நீதிக்கு முன் நேர்மை)
நெப்ரஸ்கா மாநிலம் நிறம் தீட்டப்பட்டுள்ளது
நெப்ரஸ்கா மாநிலம் நிறம் தீட்டப்பட்டுள்ளது
அதிகார மொழி(கள்) ஆங்கிலம்
தலைநகரம் லிங்கன்
பெரிய நகரம் ஒமாகா
பெரிய கூட்டு நகரம் ஒமாகா மாநகரம்
பரப்பளவு  16வது
 - மொத்தம் 77,421 சதுர மைல்
(200,520 கிமீ²)
 - அகலம் 210 மைல் (340 கிமீ)
 - நீளம் 430 மைல் (690 கிமீ)
 - % நீர் 0.7
 - அகலாங்கு 40° வ - 43° வ
 - நெட்டாங்கு 95° 19' மே - 104° 03' மே
மக்கள் தொகை  38வது
 - மொத்தம் (2000) 1,711,263
 - மக்களடர்த்தி 22.3/சதுர மைல் 
8.6/கிமீ² (42வது)
 - சராசரி வருமானம்  $44,623 (20வது)
உயரம்  
 - உயர்ந்த புள்ளி பனொராமா திக்கு[1]
5,424 அடி  (1,653 மீ)
 - சராசரி உயரம் 2,592 அடி  (790 மீ)
 - தாழ்ந்த புள்ளி மிசோரி ஆறு[1]
840 அடி  (256 மீ)
ஒன்றியத்தில்
இணைவு
 
மார்ச் 1, 1867 (37வது)
ஆளுனர் டேவ் ஹைனெமன் (R)
செனட்டர்கள் சக் ஹேகெல் (R)
பென் நெல்சன் (D)
நேரவலயம்  
 - மாநிலத்தின் பெரும்பான்மை நடு: ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்-6/-5
 - பாத்திரக்காம்பு மலை: ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்-7/-6
சுருக்கங்கள் NE US-NE
இணையத்தளம் www.nebraska.gov

நெப்ரஸ்கா ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் மத்திய பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் லிங்கன். ஐக்கிய அமெரிக்காவில் 37 ஆவது மாநிலமாக 1867 இல் இணைந்தது,

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Elevations and Distances in the United States". U.S Geological Survey. ஏப்ரல் 29 2005. Archived from the original on 2008-10-06. பார்க்கப்பட்ட நாள் 2008-04-16. {{cite web}}: Check date values in: |year= (help); Unknown parameter |accessmonthday= ignored (help); Unknown parameter |accessyear= ignored (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=நெப்ராஸ்கா&oldid=3845391" இலிருந்து மீள்விக்கப்பட்டது