குல்பர்கா மக்களவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குல்பர்கா மக்களவைத் தொகுதி இந்திய மக்களவைக்கான தொகுதியாகும். இது கர்நாடகத்தின் 28 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும்.[1]

சட்டமன்றத் தொகுதிகள்[தொகு]

இம்மக்களவைத் தொகுதியில் மொத்தம் 8 சட்டமன்றத் தொகுதிகள் அடங்கியுள்ளன.[1][2]

மாவட்டம் சட்டமன்றத் தொகுதி ஒதுக்கீடு கட்சி உறுப்பினர்
எண் பெயர்
கலபுரகி 34 அப்சல்புரா பொது இந்திய தேசிய காங்கிரஸ் எம். ஒய். பாட்டீல்
35 சேவர்கி பொது இந்திய தேசிய காங்கிரஸ் அஜய் தரம் சிங்
யாதகிரி 39 குர்மித்கல் பொது மதச்சார்பற்ற ஜனதா தளம் சரண கௌடா கந்தகூர்
கலபுரகி 40 சித்தாப்புரா பட்டியல் சாதியினர் இந்திய தேசிய காங்கிரஸ் பிரியங்க எம். கர்கே
41 சேடம் பொது இந்திய தேசிய காங்கிரஸ் சரண பிரகாஷ் ருத்ரப்பா பாட்டீல்
43 குல்பர்கா ஊரகம் பட்டியல் சாதியினர் பாரதிய ஜனதா கட்சி பசவராஜ் மட்டிமுட்
44 குல்பர்கா தக்சினா பொது இந்திய தேசிய காங்கிரஸ் அல்லம பிரபு பாட்டீல்
45 குல்பர்கா உத்தரா பொது இந்திய தேசிய காங்கிரஸ் கனீஸ் பாத்திமா

நாடாளுமன்ற உறுப்பினர்கள்[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-10-18.
  2. "பதினாறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 8 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 19 ஜனவரி 2024. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  3. 3.0 3.1 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-06-21. பார்க்கப்பட்ட நாள் 2014-10-18.