சூலமங்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அமைவிடம்[தொகு]

சூலமங்கை, தஞ்சாவூர் மாவட்டத்தில் பசுபதிகோயில் புகைவண்டி நிலையத்திற்குத் தெற்கில் 100 மீ. தொலைவில் உள்ளது. [1]

சப்தஸ்தானம்[தொகு]

சக்கராப்பள்ளி சப்தஸ்தானத்தில் இவ்வூரிலுள்ள கோயில் மூன்றாம் இடத்தைப் பெறுகிறது. [1] [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 அய்யம்பேட்டை என்.செல்வராஜ், சப்தமங்கைத்தலங்கள், மகாமகம் சிறப்பு மலர் 2004
"https://ta.wikipedia.org/w/index.php?title=சூலமங்கை&oldid=2980099" இலிருந்து மீள்விக்கப்பட்டது