சீனியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சீனியா
சீனியா × கைபிரியா மலர்
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்குந்தாவரம்
தரப்படுத்தப்படாத: இருவித்திலைத் தாவரம்
தரப்படுத்தப்படாத: Asterids
வரிசை: Asterales
குடும்பம்: சூரியகாந்தி
துணைக்குடும்பம்: Asteroideae
சிற்றினம்: Heliantheae[1]
பேரினம்: சீனியா
லின்னவுஸ்
இன வகை

Zinnia peruviana (L.) L.

வேறு பெயர்கள்

Crassina Scepin
Diplothrix DC.
Mendezia DC.
Tragoceros Kunth[2]

சீனியா (Zinnia) என்பது 20 இன வகைகளைக் கொண்ட ஆண்டுப்பயிரும் நீடித்து நிற்கும் சூரியகாந்திக் குடும்பச் சேர்ந்த தாவரமுமாகும். இது தென்மேற்கு ஐக்கிய நாடுகள் முதல் தென் அமெரிக்கா வரையிலும் மற்றும் மத்திய மெக்சிக்கோ ஆகிய இடங்களிலுள்ள புற்தரை, புல் நிலங்களை தாயகமாகக் கொண்டதாகும். பல பிரகாசமான நிறங்களில் நீண்ட தண்டையுடையவையாக இவை காணப்படுகின்றன. இவ்வகையின் பெயர் செருமனிய தாவரவியலாளர் யோகான் கொட்பிரைட் சின் (1727–59) என்பவரின் நினைவாக இடப்பட்டது.

உசாத்துணை[தொகு]

  1. "Genus Zinnia". Taxonomy. UniProt. பார்க்கப்பட்ட நாள் October 14, 2010.
  2. "Genus: Zinnia L." Germplasm Resources Information Network. United States Department of Agriculture. October 5, 2007. Archived from the original on மே 28, 2010. பார்க்கப்பட்ட நாள் October 14, 2010.

வெளி இணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சீனியா&oldid=3854977" இலிருந்து மீள்விக்கப்பட்டது