2014 பொதுநலவாய வலைப் பந்தாட்ட விளையாட்டுக்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

2014 பொதுநலவாய விளையாட்டுக்களில் இடம்பெறும் வலைப் பந்தாட்ட நிகழ்வுகள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன.[1]

2014 பொதுநலவாய வலைப் பந்தாட்ட விளையாட்டுக்கள்
காலம்24 ஜூலை – 3 ஆகஸ்ட் 2014
பங்குபற்றுவோர்– வீரர்கள்
– நாடுகளில் இருந்து
2010
2018


பதக்கப்பட்டியல்[தொகு]

Place Nation
Gold ஆத்திரேலியா
Silver நியூசிலாந்து
Bronze ஜமேக்கா
4 இங்கிலாந்து
5 மலாவி
6 தென்னாப்பிரிக்கா
7 வட அயர்லாந்து
8 வேல்ஸ்
9 இசுக்கொட்லாந்து
10 டிரினிடாட் மற்றும் டொபாகோ
11 பார்படோசு
12 செயிண்ட் லூசியா


மேற்கோள்கள்[தொகு]

  1. "Commonwealth Games - Netball". பார்க்கப்பட்ட நாள் 26 April 2015.

வெளியிணைப்புகள்[தொகு]