தர்மடம்
தர்மடம் என்பது கேரளத்தின் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள ஒரு ஊராகும் . இது ஒரு புத்த மதத் தலம் ஆகும். இதற்கு அருகில் தர்மடம் தீவு உள்ளது.
போகும் வழி[தொகு]
- அருகில் உள்ள விமான நிலையம் - கரிப்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் - 100 கி.மீ. தொலைவில்
இவற்றையும் காண்க[தொகு]
சான்றுகள்[தொகு]