காயங்குளம் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

காயங்குளம் சட்டமன்றத் தொகுதி (Kayamkulam Assembly constituency, மலையாளம்: കായംകുളം നിയമസഭാമണ്ഡലം), கேரள மாநிலத்திலுள்ள 140 மாநில சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். ஆலப்புழா மக்களவைத் தொகுதியிலுள்ள 7 மாநில சட்டமன்றத் தொகுதிகளில் இதுவும் ஒன்றாகும். இதனின் சட்டமன்ற தொகுதியின் எண் 102[1] தற்போதைய சட்டமன்ற உறுப்பினராக இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) கட்சியின் பிரதீபா உள்ளார்.

உள்ளூராட்சிப் பிரிவுகள்[தொகு]

காயம்குளம் நியாமசபை தொகுதியின் உள்ளூராட்சி பிரிவுகளை பின்வரும் பட்டியல் கொண்டுள்ளது: [2]

பெயர் நிலை (கிராம ஊராட்சி/நகராட்சி) வட்டம்
1 காயங்குளம் நகராட்சி கார்த்திகைப்பள்ளி
2 தேவிகுளங்கரை ஊராட்சி கார்த்திகைப்பள்ளி
3 கண்டல்லூர் ஊராட்சி கார்த்திகைப்பள்ளி
4 கிருஷ்ணாபுரம் ஊராட்சி கார்த்திகைப்பள்ளி
5 பத்தியூர் ஊராட்சி கார்த்திகைப்பள்ளி
6 பரணிக்காவு ஊராட்சி மாவேலிக்கரை
7 செட்டிகுளங்கரை ஊராட்சி மாவேலிக்கரை

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

இத்தொகுதியின் கேரள சட்டமன்ற உறுப்பினராக இருந்த அனைவரும் பின்வருமாறு:

தேர்தல் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் கட்சி
1957 1வது கே. ஓ. ஆயிசா பாய் இந்தியப் பொதுவுடமைக் கட்சி 1957 – 1960
1960 2வது 1960 – 1965
1967 3வது பி. கே. குங்கு சம்யுக்தா சோசலிச கட்சி 1967 – 1970
1970 4வது டி. குஞ்சுகிருஷ்ண பிள்ளை இந்திய தேசிய காங்கிரசு 1970 – 1977
1977 5வது 1977 – 1980
1980 6வது தச்சடி பிரபாகரன் இந்தியத் தேசிய காங்கிரசு (அ) 1980 – 1982
1982 7வது சுயேச்சை 1982 – 1987
1987 8வது எம். ஆர். கோபாலகிருஷ்ணன் இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) 1987 – 1991
1991 9வது தச்சடி பிரபாகரன் இந்திய தேசிய காங்கிரசு 1991 – 1996
1996 10வது ஜி. சுதாகரன் இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) 1996 – 2001
2001 11வது எம். எம். ஆசன் இந்திய தேசிய காங்கிரசு 2001 – 2006
2006 12வது சி. கே. சதாசிவன் இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) 2006 – 2011
2011 13வது 2011 – 2016
2016 14வது பிரதீபா ஹரி 2016-2021
2021 15வது 2021-பதவியில்

தேர்தல் முடிவுகள்[தொகு]

(±%) என்பது முந்தைய தேர்தலின் வாக்கு எண்ணிக்கையில் ஏற்பட்ட மாற்றத்தைக் குறிக்கிறது.

2021[தொகு]

2021 கேரள சட்டமன்றத் தேர்தலில் இத்தொகுதியில் 2,14,839 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் இருந்தனர்.[3]

கேரள சட்டமன்றத் தேர்தல், 2021: காயங்குளம்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) பிரதீபா 77348 47.97 1.44
இந்திய தேசிய காங்கிரசு அரிதா பாபு 71050 44.06 4.01
பாரத தர்ம ஜன சேனா பிரதீப்லால் 11413 7.08 5.67
சுயேச்சை மணியப்பன் ஆச்சாரி 367 0.47 0.24
சுயேச்சை ராஜீவ் ஆர் 231 0.14 -
சுயேச்சை கீவர்கீஸ் சாமுவேல் 205 0.13 -
இந்திய சோசலிச ஒற்றுமை மையம் (கம்யூனிஸ்ட்) மைனா கோபிநாத் 150 0.09 -
சுயேச்சை சத்தியநாராயணன் எஸ் 73 0.05 -

சட்டமன்றத் தேர்தல் 2016[தொகு]

2016 கேரள சட்டமன்றத் தேர்தலில் இத்தொகுதியில் 2,03,308 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் இருந்தனர்.[4]

கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) பிரதீபா 72956 46.53 1.75
இந்திய தேசிய காங்கிரசு எம். லிஜு 61099 38.96 8.38
பாரத தர்ம ஜன சேனா சாஜி எம். பணிக்கர் 20000 12.75 10.54
மக்கள் ஜனநாயக கட்சி முட்டம் நாசர் 1125 0.72 -
சுயேச்சை மணியப்பன் ஆச்சாரி 739 0.47 -
நோட்டா - 458 0.29 -
சுயேச்சை ஜி. வீணா 177 0.11
சுயேச்சை பி. அஜித் 159 0.1
சுயேச்சை லிஜு எம். (வேறொருவர்) 93 0.06

சட்டமன்றத் தேர்தல் 2011[தொகு]

2011 கேரள சட்டமன்றத் தேர்தலில் இத்தொகுதியில் 1,82,036 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் இருந்தனர்.[5]

கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) சி. கே. சதாசிவன் 67409 48.28
இந்திய தேசிய காங்கிரசு மு. முரளி 66094 47.34
பாரதிய ஜனதா கட்சி டி. ஓ. நௌஷாத் 3083 2.21
சுயேச்சை கே. சதாசிவன் 744 0.53 -
சுயேச்சை முரளி 704 0.5 -
பகுஜன் சமாஜ் கட்சி அம்புஜன் 602 0.43 -
சுயேச்சை சால் மோகன் 585 0.42
சுயேச்சை காலேசு மணிமந்திரம் 405 0.29

மேலும் காண்க[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. "State Assembly Constituencies in Alappuzha district, Kerala". alappuzha.nic.in. பார்க்கப்பட்ட நாள் 11 March 2020.
  2. "Local Self Governments in Assembly Constituencies of Alappuzha District". www.ceo.kerala.gov.in.
  3. "Kerala Niyamasabha Election Results 2021, Election commission of India". eci.gov.in.
  4. "Kerala Niyamasabha Election Results 2016, Election commission of India". eci.gov.in.
  5. "Kerala Niyamasabha Election Results 2011, Election commission of India". eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 11 March 2020.

இணைப்புகள்[தொகு]