மும்பை பெருநகரப் பகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Mumbai Metropolitan Region (MMR)
मुंबई महानगरीय क्षेत्र
பெருநகர் பகுதி
நாடு இந்தியா
Stateமகாராட்டிரம்
மாவட்டங்கள்மும்பை
மும்பை புறநகர்
தாணே
ராய்காட்
பரப்பளவு
 • Metro4,355 km2 (1,681 sq mi)
மக்கள்தொகை (2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு)
 • நகர்ப்புறம்12,478,447
 • நகர்ப்புற அடர்த்தி20,694/km2 (53,600/sq mi)
 • பெருநகர்20,998,395
 • பெருநகர் அடர்த்தி4,764/km2 (12,340/sq mi)
நேர வலயம்IST (ஒசநே+5.30)

மும்பை பெருநகரப் பகுதி என்பது மும்பை நகரத்தையும், அதைச் சுற்றியுள்ள ஊர்களையும் சேர்த்த பெருநகர் பகுதியைக் குறிக்கிறது. இது ஏழு மாநகராட்சிகளையும், 15 நகராட்சிகளையும் கொண்டது. இந்தப் பகுதியை மும்பை பெருநகர வளர்ச்சிக் குழுமம் நிர்வாகிக்கிறது. இந்தப் பகுதிக்குள் போக்குவரத்து, கட்டுமானம், வளர்ச்சி, வீட்டுவசதி உள்ளிட்ட வேலைகளை வளர்ச்சிக் குழுமம் மேற்கொள்ளும். இந்தப் பகுதி 4,355  சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது. இந்தப் பகுதியில் ஏறத்தாழ 2 கோடிக்கும் அதிகமான மக்கள் வாழ்கின்றனர். இந்தப் பகுதிக்கான ரயில் போக்குவரத்திற்கு மும்பை புறநகர் ரயில்வே உதவுகிறது.

மாநகராட்சி மக்கள் தொகை (2001 கணகெடுப்பு) மக்கள் தொகை (2011 கணக்கெடுப்பு) பரப்பளவு (km²) மக்கள் அடர்த்தி (per km²)
பெருநகரமும்பை மாநகராட்சி
1,19,78,450
12,478,447
603.40
20,694
நவி மும்பை மாநகராட்சி
7,04,002
1,119,477
163.00
4,319
தானே மாநகராட்சி
18,18,872
1,262,551
147.00
8,589
கல்யாண் - டோம்பிவிலி மாநகராட்சி
11,93,512
1,546,381
137.15
8,702
வசாய்-விரார்
N/A
1,221,233
105.00
11,614
மீரா-பயந்தர்
5,20,388
814,655
88.75
5,863
பிவண்டி-நிசாம்பூர் மாநகராட்சி
5,98,741
811,329
28.31
21,149
உல்லாஸ்நகர்
4,73,731
506,937
27.54
17,201
Totals
19,635,521
20,748,395
1,176.38
16,692
மும்பை மாநகரப் பரப்பு, 2011-01-30

இணைப்புகள்[தொகு]

சான்றுகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=மும்பை_பெருநகரப்_பகுதி&oldid=3351359" இலிருந்து மீள்விக்கப்பட்டது