அபெர்தீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அபெர்தீன்
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்பங் ஹோ-சியாங்
நடிப்புலோயுஸ் கூ
ஏறிக் சங்
மிரியம் யேயூங்
கியி லேயூங்
விநியோகம்ப்ரவௌஸ் பிக்சர்ஸ்
வெளியீடுமார்ச்சு 24, 2014 (2014-03-24)(ஹாங்காங் பன்னாட்டுத் திரைப்படவிழா)
8 மே 2014 (ஹாங்காங்)
ஓட்டம்98 நிமிடங்கள்
நாடுஆங்காங்
மொழிகண்டோநீஸ்
மொத்த வருவாய்¥9.6 மில்லியன் (சீனா)
HK$4.57 மில்லியன் (ஹாங்காங்)

அபெர்தீன் (சீனமொழி: 香港仔, 曼珠莎華) என்பது ஆங்காங் நாடக திரைப்படமாகும். இப்படத்தை பங் ஹோ-சியாங் இயக்கியுள்ளார். இப்படத்தில் லோயுஸ் கூ, ஏறிக் சங், மிரியம் யேயூங், கியி லேயூங் போன்ற நடிகர்கள் நடித்துள்ளனர். இது 8 மே 2014இல் வெளியிடப்பட்டது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Pang Ho Cheung Comes Home In First ABERDEEN Trailer". Twitch Film. 9 February 2014. Archived from the original on 23 பிப்ரவரி 2014. பார்க்கப்பட்ட நாள் 10 February 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=அபெர்தீன்&oldid=3541124" இலிருந்து மீள்விக்கப்பட்டது