இம்ரான் அப்பாஸ் நக்வி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இம்ரான் அப்பாஸ்
பிறப்புஇம்ரான் அப்பாஸ் நக்வி
அக்டோபர் 15, 1982 (1982-10-15) (அகவை 41)
இஸ்லாமாபாத், பாக்கிஸ்தான்
தேசியம்பாகிஸ்தானியன்
படித்த கல்வி நிறுவனங்கள்ஆர்ட்ஸ் நேஷனல் காலேஜ்
பணிநடிகர், விளம்பர நடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2003– அறிமுகம்

இம்ரான் அப்பாஸ் நக்வி (உருது: عمران عباس نقوی) (பிறப்பு: அக்டோபர் 15, 1982) ஒரு பாக்கிஸ்தான் நாட்டு தொலைக்காட்சி நடிகர் மற்றும் விளம்பர நடிகர். இவர் 2003ஆம் ஆண்டு உம்ராவ் ஜான் அடா என்ற தொலைக்காட்சித் தொடரின் மூலம் நடிப்புத் துறைக்கு அறிமுகமானார். அதைத் தொடர்ந்து ராஷ்டி டில் கே, அபி அபி, மாலால், பார், நூர் பானு உள்ளிட்ட பல தொடர்களிலும், அஞ்சுமான், கிரியேசர் 3டி உள்ளிட்ட சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

அப்பாஸ் அக்டோபர் 15, 1982ஆம் ஆண்டு பாகிஸ்தானிலுள்ள இஸ்லாமாபாத்தில் பிறந்தார்.

திரைப்படங்கள்[தொகு]

ஆண்டு தலைப்பு பாத்திரம் குறிப்புகள்
2013 அஞ்சுமான் ஆசிப் பாக்கிஸ்தான் திரைப்படம்
2014 கிரியேச்சர் 3டி பாலிவுட் -அறிமுகம்
2015 புனலு அறிவிக்கப்படும் படப்பிடிப்பில்
2015 ராக்ஸ் அறிவிக்கப்படும் படப்பிடிப்பில்

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இம்ரான்_அப்பாஸ்_நக்வி&oldid=3859714" இலிருந்து மீள்விக்கப்பட்டது