உடுப்பி சமையல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உடுப்பி எனும் தென்னிந்தியாவின் கருநாடக மாநிலத்தின் உள்ள ஓர் ஊரின் உணவுவகைளை நினைவு கூரும் வகையில் பெயரிடப்பட்டதே உடுப்பி சமையற்கலை ஆகும்.[1][2][3]

உணவு வகைகள்[தொகு]

உடுப்பி சட்டினியுடன் இட்டிலி
  • சாறு (அ) இரசம்
  • குல்லியப்பா (குழிப்பனையாரம்)[4]
  • கொடேலு (அ) சாம்பார்
  • மெனஸ்காய் (சாம்பார் வகை)
  • ஹூலி (சாம்பார் வகை - தேங்காய்த் துருவலுடன்)
  • தம்புலி (அ) நீர்த்த காய்கறித்துவையல் (பொதுவாக இலையுடன் கூடிய காய்கறிகள்)
  • காரச் சோறு
  • அடே (அ) உஹ்-டே (உருண்டை)
  • டல்லூ (அ) அஜெந்தா (அ) அஜடினா (காய்ந்த கறி)
  • அலெ பஜ்ஜி
  • பக்‌ஷ்யா (இனிப்பு வகை / ஈற்றுணா)
  • கொசம்பரி (பதனிட்ட அவரை)
  • பஜ்ஜி
  • கயத்னொ (அ) காயாதினா (வற்றல்)
  • பரமன்னா (கீர்)
  • பாயசா
  • ரசாயனா (சாறு (அ) பாகு (அ) பதநீர்)

மேற்சான்றுகள்[தொகு]

  1. "Udupi". www.karnataka.com. பார்க்கப்பட்ட நாள் 2009-09-23.
  2. Swami Atmashraddhananda (15 February 2022). A Pilgrimage To Western Ghats Temples In Karnataka. Ramakrishna Math. பக். 62. https://books.google.com/books?id=IP1bEAAAQBAJ&pg=PT62. 
  3. Nair, P. Thankappan (2004-01-01). South Indians in Kolkata. Punthi Pustak. பக். 455. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788186791509. 
  4. "குலியப்பா". பார்க்கப்பட்ட நாள் 9 சூலை 2014.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உடுப்பி_சமையல்&oldid=3769090" இலிருந்து மீள்விக்கப்பட்டது